English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
clue
n. மறைசெய்தியை விளக்கும் குறிப்பு, மறைதிறவு, வழிகாட்டும் குறிப்பு, தடம், கதைத் தொடர்பு, எண்ணத் தொடர்பு.
clueless
a. தடம் அற்ற, துணைக்குறிப்பற்ற.
clumber
n. வேட்டை நாய் வகை.
clump
n. மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு, கும்பு, கொத்து, கட்டி, செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல், பலத்த அடி, (வி.) நிலம் அதிர நட, ஒன்றாகக்குவி, கெட்டியாகு, கும்பில்வை, அடி.
clump-sole
n. செருப்பில் ஆணியடித்துச் சேர்க்கப்படும் திண்ணிதான அடித்தோல்.
clumps
n. வினாவிடை விளையாட்டு வகை.
clumpy
a. உருவமற்ற, கட்டிகள் நிறைந்த, மொத்தையான, பளுவான.
clumsy
a. அருவருப்பான, உருவமற்ற, ஏடாகோடமான, அலங்கோலமான, அமைப்புக்கேடான, செயல் நயமற்ற, திறமை நயமில்லாத.
clunch
n. உறுதிவாய்ந்த களிமண், உட்செதுக்கு வேலைக்குப் பயன்படும் வெண் சுண்ணக்கல் வகை.
clung, v. cling
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
clupeoid
n. கடல்வாழ் மீன் வகை.
cluster
n. கொத்து, குலை, கூட்டம், தொகுதி, (வி.) கொத்தாகச் செய், கொத்தாகத் திரள், கொத்தாக வளர், கொத்துகளால் நிரப்பு.
cluster-cup
n. காளான் குடை வகை.
clustered
a. இனமாகச் சேர்க்கப்பட்ட, திரண்ட, கொத்தான.
clutch
-1 n. இறுக்கமான பிடிப்பு, இரக்கமற்றபிடி, வளைந்த கூர்நகம், சட்டெனப் பறித்தல், பாரந்தூக்கியின் பற்று உறுப்பு, (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு, (வி.) ஆவலுடன் பற்று, இறுகப்பிடி, பற்றிப்பிடுங்கு, பற்றிக் கௌவு, சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
clutches
n. pl. இறுகப்பற்றும் கைகள், கொடும்பிடி.
clutter
n. ஆரவாரம், இரைச்சல், கம்பலை, கலவரம், அமைதிக்கேடு, குழம்பிய திரள், தாறுமாறான துப்புரவற்ற நிலை, குப்பைக்கூளம், (வி.) ஆரவாரமாகத் திரி, கும்புகூடு, குப்பையாக்கு.
Clydesdale
n. கடுஞ்சுமை இழுக்கவல்ல குதிரை வகை, (பெ.) பெருஞ்சுமை இழுக்கும் குதிரை இனத்துக்குரிய.
clypeal
a. பூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதிக்குரிய.
clypeate, clypeiform
a. கேடய வடிவமுள்ள.