English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
coal-black
a. நிலக்கரிபோல் கறுப்பான, மிகு கறுப்பான.
coal-brass
n. நிலக்கரியோடு காணப்படும் இரும்புக் கந்தகக்கல்.
coal-cutter
n. நிலக்கரி அடுக்கைக் கீழறுப்பதற்கான இயந்திரம்.
coal-face
n. நிலக்கரி முகப்பு, சுரங்கத்தில் கண்ணுக்குத் தெரியும் நிலக்கரிப் பக்கம்.
coal-field
n. நிலக்கரிக்களம், நிலக்கரி அடுக்குகள் உள்ள மாவட்டம்.
coal-fish
n. முதுகுப்புறம் பச்சையான கடல் மீன்வகை.
coal-flap
n. நிலக்கரிச் சுரங்கப் புழைமீது பாதையில் இடப்பட்டுள்ள மூடி.
coal-gas
n. கரி வளி, விளக்குக்கும் வெப்பத்துக்கும் உரிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிற நிலக்கரி வடிப்பின் இடைவிளைவான வளிக்கலவை.
coal-heaver
n. நிலக்கரி தூக்கிச் செல்லும் தொழிலாளி.
coal-hole
n. சிறு நிலக்கரிக் கீழறை.
coal-master
n. நிலக்கரி விளைபுலத்தின் உரிமையாளர், நிலக்கரி விளைபுலத்தின் குத்தகைகாரர்.
coal-owner
n. நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்.
coal-scuttle
n. நிலக்கரிக்கூடை.
coal-tar
n. கீல், கரி எண்ணெய்.
coal-whipper
n. நிலக்கரியைக் கப்பலிருந்து படகில் இறக்குபவர்.
coalball
n. நிலக்கரியில் காணப்படும் சுண்ணமடங்கிய கணு.
coalesce
v. ஒன்றுபடு, ஒன்றில் ஒன்று இணை, கலந்து ஒன்றாகு, ஒன்றுபட்டு வளர், கூட்டாகச்சேர், கூடிக்கல், கூட்டுக்கலவையில் சேர், கூடி ஒன்றாகச்சேர்.
coalescence
n. ஒன்றோடொன்று பிணைந்து வளர்தல், ஒருங்கிணைவு, கூடிக்கலப்பு, கூடி ஒன்றாயிணைதல்.
coalite
n. நிலக்கரியை இளஞ்சூட்டில் எரிப்பதனால் கிடைக்கும் புகைபடா நிலக்கரி.
coalition
n. கூட்டிணைவு, செயற் கூட்டுறவு, அரசுகளோ கட்சிகளோ தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காகச் சிறிது காலம் ஒன்றாக இணைதல்.