English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Colchicum
n. கீல்வாதம்-முடக்குவாதம் முதலிய வாத நோய்க்குப் பயன்படும் மருந்துப்பூண்டு வகை, இரணிய துத்தம்.
colcothar
n. கண்ணாடியைப் பளபளப்பாக்கப் பயன்படும் செந்நிறமுடைய இரும்பு மீ உயிரகை.
cold
n. மிகுகுளிர்ச்சி, கடுங்குளிர், தணுப்பு, குளிர்மிக்க வானிலை, நீர்க்கோப்பு, தடுமல், சளி, (பெ.) குளிர்மிக்க, வெப்பமிழந்த, வெப்பமற்ற, தண்ணிய, உணர்ச்சியற்ற, கிளர்ச்சியற்ற, நட்பார்வமில்லாத, பாசமற்ற, கருத்தில்லாத, ஒட்டாத, கிளர்ச்சி தரா நிறமுடைய, நீலம் சாம்பல் வண்ணமான.
cold feet
n. கோழை, படையில் முன்னணியில் நிற்க அஞ்சும் தன்மை.
cold-chisel
n. அனலிலிடாமலே உலோகங்களை வெட்டும் வல்லுளி வகை.
cold-cream
n. உடலில் கட்டிடுவதற்குரிய குளிர் நறுங்களிம்பு வகை.
cold-drawm
a. அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட, ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
cold-pig
v. நீர் தௌித்து உறக்கத்தைக் கலை, தூங்குபவனை நீருற்றி எழுப்பு.
cold-shoulder
v. முகஞ்சுளித்து வரவேற்புக்கொடு, பராமுகமாயிரு.
cold-without
n. சர்க்கரை இல்லாமல் குளிர்நீர்கலந்த சாராய வகை.
coldblooded
a. உணர்ச்சியற்ற, கல்நெஞ்சுடைய, (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய, உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத, மனமாரச் செய்யப்பட்ட.
coldbloodedly
adv. வேண்டுமென்று, திட்டமிட்டே, மனமாரத்துணிந்தே.
coldhearted
a. உணர்ச்சியற்ற, கருத்தில்லாத, பொறுபற்ற.
coldish
a. ஓரளவு கடுங்குளிருடைய.
coldly
adv. கடுங்குளிருடன், உணர்ச்சியற்ற தன்மையில், பாமின்றி, வெறுப்புடன்.
coldness
n. கடுங்குளிர், வெதுவெதுப்பின்மை, விறைப்பு, உணர்ச்சியின்மை, புறக்கணிப்பு, வெறுப்பு.
coldshort
a. இரும்பு வகையில் குளிர்ந்த நிலையில் உடையக்கூடிய, எளிதில் தாங்காத மனநிலை சார்ந்த.
cole-seed
n. எண்ணெய் விதைகளையுடைய செடி வகை.
cole-slaw
n. கோசுக்கீரைக்கூட்டு.