English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
copperish
a. சிறிதளவு செம்பு போன்ற.
copperplate
n. பட்டயம் செதுக்குவதற்குரிய மெருகிட்ட செப்புத்தகடு, செப்புத்தகட்டுப் பதிவடிவம், செப்பமிக்க கையெழுத்து.
coppice
n. சிறு காடு, புதர்க்காடு, வெட்டப்பட்ட முளைகளுள்ள குறுங்காடு, (வி.) சிறுகாடாக்கு, சிறு புதர்களால் மூடிவை.
copra
n. கொப்பரைத் தேங்காய்.
coprolite
n. புதைபடிவச் சாணி, எரியப்பொருள்களின் செறிபடிவம்.
coprology
n. கலை இலக்கியக் கசடு.
coprophagan
n. சாணி வண்டு.
coprophagist
n. சாணம் தின்னி.
coprophagous
a. சாணம் தின்கிற.
coprophilia
n. சாணம் அல்லது அழுக்கில் மகிழ்ந்திணையும் பண்பு.
coprophilous
a. சாணம் அல்லது அழுக்கில் மகிழ்ச்சி கொள்கிற, சாணத்தினால் வாழ்கிற, சாணத்தில் வளர்கிற.
coprosterol
n. பித்த சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள் வகை.
Copt
n. பண்டை எகிப்திய மரபினரான கிறித்தவர்.
Coptic
n. பண்டை எகிப்திய மொழியின் இறுதிக் காலத்திரிபு வகை.
copula
n. இணைப்பு, இணைக்கும் பொருள், இணைப்பது, உடற்புணர்ச்சி, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்பு வினை.
copulate
v. சிற்றின்பப் புணர்ச்சியில் ஈடுபடு.
copulation
n. கலவி, இலக்கணத் தொடர்பு, அளவை இயல் தொடர்பு.
copulative
n. (இல.) இணையிடை, (பெ.) ஒன்று சேர்க்கிற, இணைப்பைக் குறிக்கிற, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்புச் செய்கிற.
copy
n. சரிபடிவம், ஒத்த வடிவம், படி, பகர்ப்பு, நகல், மேல்வரிச்சட்டம், கட்டளை, முன்மாதிரி, பின்பற்றத்தக்கது, அச்சுக்கான எழுத்துப் படி, ஏட்டின் கைப்படி, ஏட்டின் ஒரு புத்தகப்படி, தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்), (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி, (வி.) பகர்த்து, பார்த்தெழுது, பார்த்துப் பின்பற்று, மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.