English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cote
n. கொட்டில், தொழு, தங்கிடம், கட்டில்.
coterie
n. தனிக்குழு, தனிப்பட்ட இலக்கியக் குழாம், தனி வாழ்க்கைக் குழு, சிறப்புக்குழுமம்.
cothurn, cothurnus
துன்பியல் நடிகர் அணியும் உயர்புதை மிதி.
cotonate, coronated
(தாவ.) அகவிதழ்க்கேசமுள்ள, (வில.) மகுடம் போன்ற உறுப்புடைய.
cotoneaster
n. முள்ளுள்ள சிறு மரவகை.
cotta
n. சமய குருவின் பணித்துறைச் சார்பான குறுகலான வெண்ணிற அங்கி.
cottage
n. சிற்றில், குச்சில், குடில், குடிசை, நாட்டுப்புற மனை.
Cottage industries
குடிசைத் தொழிலகங்கள், குடிசைத் தொழில்கள்
cottaged
a. குடிசைகள் நிரம்பிய, குடியானவர் இல்லங்கள் செறிந்த.
cottager
n. குடிசை வாழ்நர், தொழிலாளர்.
cottar
n. பண்ணையிலேயே குடிலில் வாழ்ந்து வரையறுக்கப்பட்ட கூலிக்கு வேண்டும்போதெல்லாம் உழைக்கும் கடப்பாடுடையவர், பண்ணைக் கூலிக்குடியாள்.
cotted
a. குடிசை வரிசைகளுள்ள.
cotter
n. இயந்திரப் பகுதிகளை இறுக்கும் கவர்முள் கொளுவி.
cottier
n. குடில்வாழ்நர், அயர்லாந்தில் ஏலக்குத்தகைக் குடியானவர்.
cottierism, an.
அயர்லாந்தில் பண்ணை ஏலக்குத்தகைக் குடியாண்மை முறை.
cotton
n. பருத்திப்பயிர், பருத்திச்செடி, பஞ்சு, பருத்தி நுல், பருத்தி ஆடை, (பெ.) பருத்தியாலான, (வி.) பஞ்சு இணை, இணங்கு, ஒத்து இயை, ஒன்றி இரு, பற்றுக்கொள், பற்றுக்கொண்டு இணக்கமாயிரு, நட்பாடு.
cotton-boll
n. பருத்தி நெற்று.
cotton-gin
n. பஞ்சு கடையும்பொறி, பஞ்சு வேறு கொட்டை வேறொக்கும் பொறி அல்லது இயந்திரம்.
cotton-grass
n. கருவகஞ் சூழ மென்துய்யுடைய கோரைப் புல் வகை.
cotton-lord
n. பருத்தி வாணிகப் பெருஞ்செல்வர்.