English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
caudicle
n. (தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு.
caudillo
n. ஸ்பானிய மொழி வழங்கும் நாடுகளில் மக்கள் தலைவர், அரசுத் தலைவர்.
caudle
n. பெண்டிர் பேறுகாலங்களில் பயன்படுத்தப்படும் கொடிமுந்திரித் தேறல் கலந்த நறுமண இனிப்புப் பான வகை, (வி.) பேறுகாலப் பானவகை கல, பானவகை அருந்து.
caught, v. Catch
என்பதன் இறந்தகால-முடிவெச்சம்.
cauk
n. சீமைச்சுண்ணாம்பு, தட்டப் பலகை வடிவிலுள்ள பாரிய கந்தகை.
caul
n. தலைமயிர் முடிக்கும் வலை, தலைக்கு முடி, பேற்றில் போது குழந்தை தலையைக் கவிந்துள்ள மென்றோல்.
cauldron
n. கொப்பரை, கடாரம்.
caulescent
a. (தாவ.) தௌிவான தண்டுறுப்பினை உடைய.
caulform
a. (தாவ.) தண்டின் வடிவமுடைய.
cauligenous
a. (தாவ.) தண்டின் ஆதாரம் கொண்ட.
caulinary, cauline
(தாவ.) தண்டைச் சார்ந்த, தண்டில் மேலுள்ள, தண்டில் தோன்றுகிற.
caulis
n. (தாவ.) செடியின் தண்டு, (க-க.) கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று.
caulk
v. (கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய், நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை.
caulker
-1 n. சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர், எடை அளவுக்கூறு, பெரும்பொய்.
caulome
n. (தாவ.) செடியின் முழுத் தண்டு அமைப்பு.
cauminal,
a. முகட்டினைச் சார்ந்த, (ஒலி.) நாநுனியை மேற்புறமும் பின்புறமும் திருப்புவதால் தோன்றுகின்ற.
causal
a. காரணமாயிருக்கிற, விளைவு உண்டாக்குகிற, காரணத் தொடர்புடைய, காரணகாரிய இயைபுள்ள.
causality
n. காரணமாகச் செயற்படுத்தல், மூலமுதல் இயல்பு, காரண காரியத் தொடர்பு, காரணக் காரியக் கோட்பாடு, சற்காரிய வாதம்.
causation
n. காரணமாம் நிலை, விளைவுண்டாக்கும் செயல், காரண காரியத்தொடர்பு, சற்காரிய வாதம்.