English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cephalitits
n. மூளை அழற்சி.
Cephalochorda
n. pl. முதுகெலும்புக்கு மூலங்கோலும் முதுகெலும்பில்லாத மீன் இன வகை.
cephalopod
n. கால்கள் வாயருகே இழைக்கைகளாக மாறுபட்டுள்ள நத்தையினம்.
cephalothorax
n. சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி.
cephalotomy
n. தலையின் பிளப்பாய்வு.
cepheid
n. ஒளி உருமாறும் விண்மீன்களில் ஒன்று.
Cepheus
n. வடதிசை விண்மீன் குழுக்களில் ஒன்று.
ceraceous
a. மெழுகுபோன்ற.
ceramic
a. மட்பாண்டத் தொழிலுக்குரிய.
ceramics
n. மட்பாண்டத் தொழில், வேட்கோவர் கலை.
ceramist
n. மட்பாண்டங்கள் செய்பவர், மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொள்பவர்.
cerasin
n. மரவகைப் பிசினின் கரையாக்கூறு.
cerastes
n. கண்களினருகே சிறுகொம்புகள் போன்ற உறுப்புடைய வட ஆப்பிரிக்க விரியன்பாம்பு வகை.
cerastium
n. (தாவ.) கொம்பு போன்ற பொதியுறைகளுள்ள பூண்டு வகை.
ceratitis
n. கண் மேற்சவ்வு அழற்சி.
Ceratodus
n. செதில் வழியாகவும் உயிர்ப்பீரல் வழியாகவும் மூச்சுவிடும் ஆஸ்திரேலிய மீன்வகை.
ceratoid
a. கொம்புள்ள, கொம்புபோன்ற, கொம்பு வடிவான.
cerberian
a. நரகின் நுழைவாயிலைக் காக்கும் மூன்றுதலை நாய் போன்ற.
Cerberus
n. கீழுலகினைப் பாதுகாப்பதாகக் கருதப்படும் மூன்று தலைநாய்.