English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								chaiseless
								a. வண்டி வகையில்லாத.
								
							 
								chaiselongue
								n. ஒருபுறச்சாய்வு வசதியுள்ள நீளச் சாய்விருக்கை.
								
							 
								chal
								n. சிறுக்கன், ஏல்ன், ஆள், மனிதர்.
								
							 
								Chalan
								 அக இதழ், செலுத்துச் சீட்டு
								
							 
								chalaza
								n. (வில.) பறவையின் முட்டைக் கருவைப் பிடிப்பில் இருக்கும்படி நிறுத்தும் மெல் இழைமம், (தாவ.) தண்டு முளையின் அடிப்பகுதி.
								
							 
								chalcedonic
								a. படிக்கல்லைச் சார்ந்த.
								
							 
								chalcedony
								n. நீலச்சாயருலுடைய வெண்ணிற மணிக்கல் வகை.
								
							 
								chalcography
								n. பித்தளை அல்லது செம்பில் செதுக்கும் கலை.
								
							 
								chalcopyrite
								n. செம்புக் கலவை வகை, செம்புக் கந்தகக் கல்.
								
							 
								chaldaism
								n. பண்டைக் கால்டியா நாட்டின் மொழி மரபு.
								
							 
								Chaldean, Chaldee
								 பண்டைக் கால்டியா அல்லது பாபிலோன் நாட்டின் மொழி, கால்டியா நாட்டுக் குடிமகன், குறிகாரர், குறிசொல்பவர், சோதிடம் கூறுபரர், கால்டியா திருக்கோயில் குழுவினர், (பெ.) கால்டியாவைச் சார்ந்த.
								
							 
								chaldron
								n. நிலக்கரி அளவைக் கூறு.
								
							 
								chaledonyx
								n. வெண்மையும் பழுப்பும் மாறிக்கொண்டு வரும் சாயலுள்ள மணிக்கல் வகை.
								
							 
								chalet
								n. சுவிட்சர்லாந்தின் மலையிலுள்ள பால் பண்ணைக் குடிசை, சுவிட்சர்லாந்துக் குடியானவரின் மரக்குடிசை, தோட்டம் சூழ்ந்த மரமனை, தெருவிலுள்ள சிறுநீர் கழிப்பிடம்.
								
							 
								chalice
								n. கிண்ணம், கிறித்தவத் திருக்கோயில் இறை வழிபாட்டு இன்தேறல் குவளை, பூசைப் பாத்திரம், பூக்குடுவை.
								
							 
								chaliced
								a. கிண்ணம் போன்ற.
								
							 
								chalk
								n. சீமைச் சுண்ணாம்பு, வெண்சுதைப்பாறை, சுண்ணக் காம்பு, சுண்ண எழுதுகோல், வண்ண ஓவியக்கோல், (வி.) சுண்ணக்கோல் எழுது, குறியிடு, வரைதிட்டம் இடு, சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு, சுண்ண உரமிடு.
								
							 
								Chalk idustries
								 சுண்ணக்கட்டித் தொழிலகம்
								
							 
								chalk-bed
								n. சீமைச் சுண்ணப்படுக்கை, சுண்ண நில அடுக்கு.
								
							 
								chalk-pit
								n. சுண்ணச்சுரங்கப் பள்ளம், சுண்ணச் சுதைகுழி.