English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
checkered
a. மாறிமாறிவரும் பல்வண்ணக் கட்டங்களைக் கொண்ட, பல் சீரான, நன்மை தீமைகள் விரவி நிரம்பிய.
checkers
n. pl. 64 சதுரக்கட்டங்கள் போட்ட பலகையில் ஆளுக்கு 12 கழங்குகளை வைத்துக் கொண்டு இருவர் ஆடும் விளையாட்டு, மாறுபட்ட பல்வண்ணக் கட்டிப்படிவம்.
checkmate
n. சதுரங்க ஆட்டத்தில் 'மன்னர்' தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டுண்டுக் கிடத்தல், முடிவான தோல்வி, (வி.) சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் 'மன்னரை' த் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப்பாடு, தோல்வியுறச்செய், ஒருவர் முயற்சியை வீணாக்கு.
cheddite
n. ஆற்றல் மிக்க வெடி மருந்து வகை.
cheek
n. கன்னம், கவப்பு, (பே-வ.) துடுக்குதனம், நாணமில் நடத்தை, மட்டு மீறிய தன்னம்பிக்கை, கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால், குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார், குறட்டியின் பக்கக்கை, இயந்திரத்தின் சிறையலகு, கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம், (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
cheek-bone
n. கன்ன எலும்பு.
cheek-pouch
n. தாடைப்பை, குஜ்ங்கினது போன்ற கன்னத்தின் தொங்கு சதை.
cheek-tooth
n. பின்கடைவாய்ப் பல்.
cheekiness
n. திண்ணக்கம், திமிர்.
cheekly
a. துடுக்குத்தனமான, ஆவணமான.
cheep
n. பறவைக்குஞ்சு கீச்சிடும் ஒலி, (வி.) பறவைக் குஞ்சு போல் கீச்சிடு.
cheeper
n. கீச்சிடும் பறவைக் குஞ்சு, கவுதாரிக் குஞ்சு.
cheer
n. மகிழ்ச்சி, மனநிலை, ஊக்குரை, மகிழ்ச்சிக்குரல், பாராட்டொலி, முகமனுரை, வரவேற்பு, அன்பாதரவு, விருந்துணவு, (வி.) மகிழ்வி, கிளர்ச்சியூட்டு, ஊக்கு, ஊக்கொலி எழுப்பு, மகிழ்ந்தார்ப்பரி, பாராட்டு, களிகொள், ஆறுதல் கொள்.
cheerful
a. மனநிறைவோடு கூடிய, மனமகிழ்வோடிருக்கிற, நல்லார்வம் கொண்டுள்ள, எழுச்சி தருகிற, இன்பமான, விருப்பமுள்ள, இணங்கும் மனப்பாங்குடைய, இன்முகமான.
cheerily
adv. இன்ப மனஎழுச்சியுடன்.
cheeriness
n. முகமலர்ச்சி.
cheerio
int. உனக்கு நன்மை உண்டாகட்டும், மகிழ்ச்சியோடு போய் வா.
cheerless
a. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
cheerlessness
n. மனவாட்டம்.
cheerly
a. முகமலர்ச்சியான, (வினையடை) (கட்.) மனமார, மகிழ்வுடன்.