English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
down-setting
n. கண்டித்தடக்குதல்.
down-sitting
n. கீழே அமர்தல், ஓய்வுநேரம்.
down-tools
v. நாள்வேலை நிறுத்து, வேலைநிறுத்தம் செய்.
down-train
n. மையத்திலிருந்து புறப்பட்டுச்செல்லும் புகைவண்டி
down-turn
n. கீழ்நோக்கிய போக்கு, தளர்வு.
down, cast
-2 n. கீழ்நோக்கிய எறிவு, (பெயரடை) வாட்டமுற்ற, முகந்தொங்கவிட்ட, கீழ்நோக்கிய.
down;cast
-1 n. உள்காற்றோட்டம், சுரங்கத்தினுட் செல்லும் காற்றொட்டம், உள்காற்றோட்ட வழி.
downbow
n. நரப்பிசைக்கருவியில் குமிழ்நுனி மீதிருந்து நரம்புகள் மீதானஇயக்கம்.
downcast-shaft
n. சுரங்கத்தினுள் காற்றோட்டத்தைக் கொண்டுசெல்லும் வழி,.
downcome
n. வீழ்ச்சி, அழிவு, கடுமழை.
downfall
n. மழை முதலியவற்றின் பெரும் பொழிவு, வீழ்ச்சி வாழ்கைவளமுறிவு, அழிவு, தோலர்வி, தாழ்வு.
downfallen
a. அழிவுற்ற, வீழ்ச்சியடைந்த.
downhill
-1 n. கீழ்நோக்கிய சரிவு, சாய்வு, இறக்கம் (பெயரடை) கீழ்நோக்கிச் சரிகிற, சரிவில் இறங்குகிற, சரிவான,. சாய்வான.
Downing Street
n. லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு, பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம், பிரிட்டிஷ் அரசாங்கம், பிரிட்டனின் நாளரசு.
downmost
a. மிகக் கீழான. (வினையடை)மிகக்கீழே.
downpour
n. மழையின் பெரும்பெயல், மிகுபொழிவு,
downrade
n. கீழ்நோக்கிய சரிவு அல்லது வழி, (பெயரடை) இறக்கமாயிருக்கிற, சரிவாயிருக்கிற, (வினை) படியிறக்கு., மதிப்புக் குற புல்லெனக்கருது, (வினையடை) இறங்கி, சரிந்து.
downright
a. வெளிப்படையான,. ஒளிவுன்றைவற்ற, கட்டுறுதியான, தீர்ந்த, ஐயத்துக்கிடமில்லாத, நேர்முகமான, (வினையடை) ஒளிவுன்றைவின்றி, தீர, முற்றும், ஐயத்துக்கிடன்ற்ற நிலையில்.
downrush
n. கீழ்நோக்கிய பாய்வு, பாய்ச்சல்
downs
n. pl. தென் இங்கிலாந்தில் ஏற்ற இறக்கங்களுடன் மேய்ச்சலுக்கு உதவும் மேட்டுநிலப்பரப்பு.