English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
drawer
n. சித்திரம் வரைபவர், இழுப்பவர், இழுக்கும் பொறி அல்லது விலங்கு, சாராயம் வடித்துக் கொடுப்பவர், மேசை முதலிவற்றில் இழுப்பறை, செருகுபெட்டி, (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர்.
drawers
n. pl. உட்கால்சட்டை.
drawing
n. இழுத்தல், வலித்தல், எழுதுதல், தீட்டுதல், வரைதல், வரைப்படம் எழுதுதல், ஒரேவண்ணச்சித்திரம், வரைதல், வரைப்படம், கருமை வெள்ளையாலான வரிவடிவப்படம், ஒருவண்ணச்சித்திரம், சீட்டுக்குலக்கியெடுத்தல்.
drawing-board
n. படம்வரை தாளைப் பரப்பிக் குத்தி வைப்பதற்கான பலகைச்சட்டம்.
drawing-room
n. விருந்தினர்களை வரவேற்கும் அறை, அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம், (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை, (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
drawingpin
n. படம்வரை தாளைப் பலகையில் பரப்பிக் குத்துவதற்கான அகன்ற தலப்பினையுடைய குறுகிய ஊசி.
drawl
n. இழுத்து நீட்டிப்பேசும் பேச்சு, (வினை) இழுத்து நீட்டிப் பேசு, சொற்கள் வகையில் இழுத்து நீட்டிப்பேசப் பெறு.
drawn
-1 v. இழுக்கப்பட்ட, சேர்த்து இழுக்கப்பட்ட, இறுக்கமாக இழுக்கப்பட்ட, விறைப்பான, மூடப்பட்ட, வெற்றி தோல்வியின்றி முடிந்த, உருவிய, குல்ல்விடுங்கப் பெற்ற, செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின.
dray
n. பெருஞ்சுமைகளை இழுப்பதற்கான உறுதிவாய்ந்த தாழ்வான வண்டி, வெட்டுமரச் சறுக்கு வண்டி, இழுக்கப்படும் சுமை.
dread
n. பேரச்சம், திகில், திகிலுட்டும் பொருள், அச்சம் தருபவர், (பெயரடை) அஞ்சுதற்கேதுவான, பேரச்சம் ஊட்டுகிற, கிலியூட்டுகிற, மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற, போற்றத்தக்க, உருத்தகு, (வினை) பெரிதும் அச்சங்கொள், அச்சத்தால் பின்னிடு, விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு, போற்று, உயர்வாகக் கருது, விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு,
dreadful
a. அச்சந்தருகிற, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, தொல்லைதருகிற, வெறுப்பூட்டுகிற, சோர்வடையச் செய்கிற, மிகமோசமான, கேடுகெட்ட.
dreadnought
-1 n. எதற்கும் அஞ்சாதவன், மழைக்காலத்துக்கான கனத்த மேற்சட்டை, கனத்த மேற்சட்டை தைக்கப் பயன்படும் துணி.
dream
n. கனவு, கனவு காணுதல், கனவுக்காட்சி, கனாத்தோற்றம், கனவு காணும் நேரம், வெறுங் கற்பனையான ஒன்று, எய்த முடியாத இலக்கு, மனக்கோட்டை, ஆழ்ந்த சிந்தனை, கனாத்தோற்றம் போன்ற காட்சி, கனாக்காட்சி போன்ற உரு, கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள், (வினை) கனாக்காண், வீண் நினைவுகளில் ஆழ், கனவிற்காண், கனவிற் கற்பனைசெய், கனவிற் காண்பதைப்போலக்காண், கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய், கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு., முடியாதது முடியுமென்று எண்ணு, நினைவில் ஆழ், கருததுக்கொள், கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு, செயல்முறைத் திறமற்றிரு.
dream-hole
n. கோபுரச்சுவரில் ஒளிவருவதற்குரிய புழை வாய்.
dream,y
கனவுகள் நிறைந்த, மனக்கோட்டை, கட்டும் பாங்குள்ள, கனவுத்தோற்றமான, செயல்முறையை ஒட்டியிராத, தௌிவற்ற.
dreamland
n. கனவுலகம், ஆழ்ந்த சிந்தனை, மனக்கோட்டை, கற்பளை, இயற்கையமைதிகளுக்குப் புறம்பான கற்பனைச் சூழல்.
dreamworld
a. கனவுலககம்,. இயற்கையமைதிகளுக்குப் புறம்பான கற்பனைச் சூழல்.
dreary
a. கவர்ச்சியற்ற,கிளர்ச்சியளிக்காத, துயரார்ந்த, வரண்ட காட்சியான, பாழுந்தோற்றமுடைய.
dredge
-1 n. தூர்வாரி, சிப்பிகள் முதலியவற்றை வாரும் வலைப் பை அமைவு, அடியகழ்வுப் பொறி, ஆறு-துறைமுகம் முதலியவற்றில் மண்பறித்து அழமாக்கும் இயந்திரம், (வினை) தூர்வாரியினால் அள்ளி மேலே கொண்டுவா,. அடித்தலம் துப்புரவாக்கு, தூர்வாரியைக் கையாளு, அடியகழ்வுப்பொறியைக் கையாளு.
dredger
-1 n. சேறுமாருவோன், சேறுவாரும் இயந்திரம், சேறுவாரும் அமைவு பொருத்தப்பெற்றுள்ள கலம்,