English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
drainer
n. வடிதட்டு, வடிகலம்.
drake
-1 n. ஆண் வாத்து, 'தத்தெறி' விளையாட்டில் நீரின் மேற்பரப்பில் தத்திச் செல்வதற்காக எறியப்படும் சக்கைகள்.
drakestone
n. 'த்தெறி' கல்.
dralon
n. செயற்கைப்பஞ்சு, பருத்திக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட செர்மன் இழைமம்.
dram
n. அவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு, ஒருமிடறு வெறியநீர்ப் பானம், குடி, ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு.
drama
n. நாகம், மேடை நடிப்பு, நாடகக்கதை, நாகக்கலை, நாக இலக்கியம், நாடக ஏடு, மேடைக் களியாட்டம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி, பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை.
dramatic, dramatical
a. நாடகம் சார்ந்த, நாடகவடிவத்திலுள்ள, அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த, நடிகருக்குரிய, நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய, உயிர்த்துடிப்புள்ள, திடீர்த் திருப்பங்டகளுடைய, சட்டென நிகழ்கிற, வியப்புத்தருகிற, மனத்தில் பதிகிற, படர்க்கைப் பாடான, பிறிதுமுக நவிற்சியான.
dramatis personae
n. pl. நாடக உறுப்பினர், நாடகக் கதையுறுப்பினர் பட்டியல்.
dramatist
n. நாடக ஏட்டாசிரியர்.
dramatization
n. நாடகவடிவம் கொடுத்தல், கதை-புனை கதைகளை நாடக உருவாக மாற்றுதல், நாடகக்காட்சியாக்குதல்.
dramatize
v. நாடகவடிவத்தில் பழுது, நாடக உருவங்கொடு, நாடகக் காட்சியாக அமை.
dramaturge, dramaturgist
n. நாடக ஆசிரியர்.
drape
n. திரை, திரைச்சீலை, (வினை) துணி முதலியவற்றால் போர்த்து, துணியால் மூடி ஒப்பனைசெய், துணி முதலியவற்றைள அழகாகத் தொங்கவிடு, அழகுமடிப்புகளாக ஒழுங்கு செய்.
draper
n. அறுவை வாணிகர், துணிமணி விற்பனை செய்பவர்.
draperied
a. அழகான துணிமடிப்புக்களால் ஒப்பனை செய்யப்பட்ட, தொங்கல்களால் அலங்கரிக்கப்பட்ட.
draperies
n. pl. மடிப்புத் தொங்கல்கள்.
drapery
n. அறுவை வாணிகம, துணிமணி விற்பனைத் தொழில், ஆடையணிமணிச் சரக்கு, மடியாடை, தொங்கல் ஒப்பனை, திரைச்சீலை மடிப்புத்தொங்டகல், சிற்பத்தில் ஆடை உரு அமைதி, (வினை) துணி போர்த்து, திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்.
drastic
n. கரம் பேதிமருந்து, (பெயரடை) வல்லுரமிக்க, தீவிரன்ன, தீர்க்கமான, முனைத்த, கடுமை வாய்ந்த, கண்டிப்பான, நௌிவு குழைவுக்கிடம் அளிக்காத, (மரு) கடும் பேதி உண்டுபண்ணுகிற.
draught
n. இழுப்பு, பாரம் இழுப்பு, ஈர்ப்பு, கவர்ச்சி, இழுக்கும் பார அளவு, இழுக்கப்படும் பொருள், வலை இழுப்பு, இழுவை, ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு, மிடாவைத்திறக்கும் செவ்விநிலை, மிடாவிலிருந்து சாராய வடிப்பு, பருகுதல், குடி, ஒரு தடவை குடிப்பளவு, ஒருமிடறு, வாயளவு நீர், ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு, ஒரு வேளை மருந்தளவு, காற்றின் ஒரு வீச்சு, கப்பல் செல்லும் ஆழம், கப்பல் அமிழ்வளவு, தேர்ந்தெடுத்த படைப்பிரிவு, சரவைக் குறிப்பு, படத்தின் முதல் உருவரைப் படிவம், முதற்படித் திட்டம், இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு, (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு, தேர்ந்தெடு, தரைப்படம் எழுது, முதற்படியான வரிவடிவம் வரை.