English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
duduct
v. எடு, தள்ளு, கழி, குறை.
duel
n. மற்போர், மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம், சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம், எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும், காட்சிச்சண்டை, கட்சிப்போராட்டம், கொள்கைப் போராட்டம்., இருபக்க மோதல், (வினை) மற்போரிடு, இருவர் போராட்டத்தில் ஈடுபடு, சண்டையிடு, சச்சரவிடு.
duenna
n. செவிலி, ஆயமும் காயலும் ஆனவள்.
dues
n. pl. கல்ன், கடன்தொகைகள், கொடுக்கவேண்டிய கடன்பாக்கி, கடமை, வரி, தீர்வை, சுங்கம், நிலையவரி.
duet, duett
உறழ்பாடல், இருவர் பாடுதற்குரிய இசைப்பாடல்.
duff
v. போலிப்புதுமைத் தோற்றம் அளி, கால்நடைகளைத் திருடிச் சூடிட்ட அடையாள மாற்று, குழிப்பந்தாட்டத்தில் அடிதவறு, வீச்சுத்தவறு.
duffel
n. முரட்டுக்கம்பளித்துணி வகை, ஆட்டக்காரரின் கூடார மாற்றுடை.
duffer
n. திறமையற்றவர், பயிற்சித்திறன் இல்லாதவர், பயனற்றவர், ஏவா முதியவர், போலி நாணயம், விளை விலாச் சுரங்கம், போலிச் சரக்கு, போலி ஓவியச்சரக்கு, போலிப்பொருட்கள் செய்பவர், திரிந்து விற்பவர், பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர், கால்நடை கவர்பவர்.
dug
-2 v. 'டிக்' என்பதன் இறந்தகால முடிவெச்சவடிவம்.
dug, out
அடிமரத்தைக் குடித்து செய்யபபப்பட்ட படகு, அகழியிற் குடைந்து அமைக்கபட்ட மறைவிடம், நிலச்சரிவிற் குடைந்தமைக்கபட்ட மனை, மீண்டும் வேலைக்குக் கொண்டுவரப்பட்ட முதியஹ்ர்.
dug(1),
n. விலங்கின் பால்சுரக்கும் மடி.
dugong
n. தழையுண்ணும் கடல்வாழ் பால்குடி விலங்குவகை.
duiker
n. தென்னாப்பிரிக்க மான்வகை.
duke
n. கோமகன், அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர், கோமான், தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன், குலமரபுக்குழுவின் முதல்வன், (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர், பழவகை.
dukedom
n. கோமகன், நிலை, கோமகன் பட்டம், கோமகன் ஆட்சியெல்லை.
dukery
n. கோமகன் நிலை, கோமகன் ஆட்சிப்பகுதி.
dulcet
a. செவிக்கின்பமான, மகிழ்வூட்டுகிற.
dulcify
v. இனிமையாக்கு, செவிக்கின்பமூட்டு,.
Dulcine
a. இலட்சியக் காதலி, தன்னேரில்லாத் தலைமகள்.
dull
a. ஊக்கமற்ற, எழுச்சியற்ற, சோர்ந்த தோற்றமுடைய, தூங்கி வழிகிற, அரையுறக்க நிலையுடைய, சுறுசுறுப்பற்ற, சோம்பிய, துயரார்ந்த, கேள்வியுணர்வு குன்றிய, புலனுணர்வு மழுங்கிய, அறிவாற்றல் குறைந்த, கூரறிவற்ற, மக்கான, கூரற்ற, மழுங்கலான, சுவையற்ற, உவர்ப்பான, விரைவற்ற, மழுங்கலான, சுவையற்ற, நிறவகையில் மங்கலான, முனைப்பற்ற, ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத, வானிலை வகையில் மூடாக்கான, இருள்மண்டிய நிலையிலுள்ள, (வினை) முழுங்கலாக்கு, கூர் மழுங்கு, புலனுணர்வு மழுங்கவை, ஓசைமந்தப்படுத்து, உணர்ச்சிகுன்றளச்செய், முனைப்புக்குறை, அறிவாற்றல் மங்கவை, சுறுசுறுப்புத்தடு, கவிந்து இருளாட வை., ஊக்கங்கெடு, கிளர்ச்சிகுலை.