English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dumpy-level
n. தொலைநோக்கியுல்ன் மட்டத்தொடர்பில் இணைக்கப்பட்ட அளவாய்வாளரின் காட்சித்தள மட்டம்.
dumpy.
n. குட்டையான தடித்த மனிதன் அல்லது விலங்கு, ஸ்காத்லாந்தின் சிறுகாலட் பயிற்சியினக்கோழி வகை, குட்டையான சிறு கடை, (பெயரடை) சிறுத்துத்தடித்த.
dun
-1 n. மங்கலான பழுப்புச் சாம்பல் நிறம, சுண்நிறம், கழுதைநிறம், புகைநிறக் குதிரை, மீன்தூண்டிலுக்குரிய, செயற்கை ஈ வகை, (பெயரடை) சாம்பல்வண்ணப்பழுப்பு நிறமான, புகை நிறமான, மாசுபடிந்த தோற்றமுடைய, (வினை) சாம்பல் வண்ணமாகு.
dun-bird
n. நீரில் மூழ்கும் செந்தலையுள்ள வாத்துவகையின் பெண்.
dun-diver
n. நீர்மூழ்கும் வாத்து இனப் பெடை, வாத்து வகை இள ஆண்.
dun(3),
n. குன்று, திட்டு, திடல், அரண்காப்புடைய மேடு.
dunder-headed
a. முட்டாள், மூடன்.
dunderhead
n. முட்டாள், மூடன்.
Dundreary
n. தாடியில்லாத நீண்ட சிலிர்ப்பான மீசை, கிருதாமீசை, (பெயரடை) நீண்ட சிலிர்ப்பான.
dune
n. தேரி, மணற்குன்று.
dung
n. சாணம், விலங்குகளின் மரம், உரம், எரு, மாசு, அருவருப்புப்பொருள், ஒழுக்கக்கேடு, இழிநிலை, (வினை) சாணத்தினால் உரமிடு.
dung-beetle
n. முட்டைப்புழுவைச் சாணத்தில் வளரவிடும் வண்டு வகை.
dung-fork
n. குதிரை இலாயத்திலுள்ள எருவை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கவட்டைக் கொம்பு.
dung-heap, dunghill
சாணக்குவியல், பண்ணை நிலத்தின் கழிவுப்பொருள், இழிந்த நிலை.
dungaree
n. முரட்டுக் காலிக்கோத் துணி.
dungarees
n. pl. முரட்டுக் காலிக்கோத் துணியால் செய்யப்பட்ட நிறைகொள் படுக்கைக்கட்டு.
dungeon
n. சிறைக்கிடங்கு, கோட்டையின் உள்ளிடத் தலைக்ஷ்மை அரண், காற்றோட்டமற்ற இடம், இருட்டறை, (வினை) நிலஹ்றையில் இட்டடை, அரண்காப்பான நிலவறையிற் சிறைப்படுத்திவை,.
dunk
v. உணவின் போது அப்பத்துண்டைக் குடிநீர்மத்தில் அல்லது சாற்றில் அமுக்கி எடு.
Dunkirk, Dunkirk
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ,1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வெளியேற்றம், முழு நிறைநிலை துறப்பு, இடம் விட்டுக்கொடுப்பு, விரைந்த பின்வாங்கல், துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.