English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dead-level
n. மேடுபள்ளமற்ற நெடுநிலப்பரப்பு, பாழ்மட்டம், வேறுபாடற்ற மட்ட நிலை.
dead-lift
n. பாழும்பளு, நெம்புகோல் முதலிய இயந்தித் துணையின்றித் தூக்கும் முஸ்ற்சி, ஊக்கம் கெடுக்கும் கடுமுயற்சி.
dead-light
n. கப்பல் பக்கத்தொளைக்கு வெளிய வெளிச்சம் தெரியாதபடி அதன் உட்புறத்திலுள்ள பலகணிக்கதவு.
dead-lights
n. pl. கப்பல் அறையில் புயல் வீசாதபடி தடுக்குடம் பலகணிக்கதவுகள்.
dead-line
n. படைத்துறைச் சிறைச்சாலையில் கைதி கடந்து சென்றால் சுட்டுவீழ்த்துவதற்குரிய கோடு.
dead-loss
n. பாழ் இழப்பு, ஈடு அற்ற இழப்பு.
dead-men
n. pl. மிகுதிக் குடிக்குப் பிறகு எஞ்சியுள்ள வெற்றுப்புட்டிகள்.
dead-nettle
n. முள் இல்லாத முட்செடி போன்ற செடி வகை.
dead-pan
n. உணர்ச்சியற்ற முகத்தோற்றம், உவ்ர்ச்சி அற்ற முகத்தோற்றமுடையவர், உணர்ச்சியற்ற முகத்தோற்றம் மேற்கொள்பவர், (பெயரடை) முகபாவமற்ற, உவ்ர்ச்சிற்ற முகபாவ மேற்கொள்கிற, விறாப்பான முகத்தோற்றமுடைய, கேலி விறாப்புத்தோற்றமுடைய, (வினை) உணர்ச்சியற்ற தோற்றம் கொண்டிரு, வீறாப்புடனிரு, கேலிவீறாப்பு மேற்கொள்.
dead-pay
n. இறந்துபோனவர்களின் பெயரால் தவறாக ஏன்ற்றி வாங்கப்படும் சம்பளம்.
dead-point
n. முட்டுநிலை, இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை, மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
dead-pull
n. நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல், ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
dead-reckoning
n. கணிப்புச்சுட்டு, பதிவேட்டின் துணைக்கொண்டு மட்டும் கப்பலிருக்குமிடத்தை மதிப்பிட்டறிதல்.
dead-rope
n. கப்பி வட்டினுடே செல்லாத கயிறு.
dead-set
n. குத்துநோக்கு, வேட்டை இரையைக் கண்ட வேட்டை விலங்கு அழ்னை நோக்கி அசையாது கண் குத்திட்டு நிற்கும்நிலை, தாக்குறுதி, சிறைபிடித்துவிடும் நோக்கத்துடன் நீடித்த உறுதியான தாக்கு.
dead-shor
n. குறிதவறாது சுடுவபர்.
dead-stroke
a. இயந்தரங்களில் இயங்கும்போது பின்னுதைப்பற்ற.
dead-wall
n. பலகணிகள்-வாயில் முதலிய புழை இல்லாத சுவர்.
dead-water
n. தேங்கி நிற்கும் நீர், கப்பல் செல்லும்போது அதன் பின்புறத்தில் நெருஙகிச் சுழலிடும் நீர்.
dead-weight
n. பாழும் பளு, துணை உயிர்த்திறமற்ற பாரம், தாங்க முடியாத சுமை, (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.