English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dead-wind
n. புயல்காற்றின் நடுவிலுள்ள காற்றமைதிநிலை.
dead-work
n. நேர் விளைவுதராத முன்னீடான வேலைப் பகுதி, தொடக்க முஸ்ற்சியில் கழிவுறும் வேலை.
deadcolouring
n. படம் எழுதுவதில் பரவலான தொடக்க உருவரைச் சட்டம்.
deadenr
v. உயிர்ப்பு அப்ற்று, ஆற்றல் அடக்கு, ஒளி மழுக்கு, ஒளி ஊடுருவாதபடி செய், உணர்ச்சி குன்றச்செய், உயிர்ப்பு இழ, ஆற்றல் சோரு, ஒளிமழுங்கு, உணர்ச்சி இழ, மரத்துப்போச்செய்.
deadletter
n. உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம், நடைமுறைப்படுத்தப்படாத சட்டம்.
deadlock
n. முட்டுக் கட்டைநிலை, முட்டுநிலை, முடக்கம்.
deadly
a. சாவுக்கு வழிவப்க்கிற, உயிரிழப்பில் கொண்டு விடுகிற, நச்சுத்தன்மையுடைய, கொடிய, சாத்துயர் அளிக்கிற, பாழான, சாவொத்த, தப்ப முடியாத, கழி மிகுதியான, (வினையடை) இறந்தாற்போன்று, கழிமிகுதியாக,
deadly sin
வெம்பழி, கொடிய பாவம்.
deaf
a. செவிடான, காதுமந்தமான, கேளாத, செவி கொடாத, கேட்க விருப்பமில்லாத, கவனிக்காத, கதில்லாத இசைவற்ற, இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற, தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற, கெட்டை வகையில் உட்பருப்பற்ற,
deaf-aid
n. ஒலித்தடைப்பொருள், தளத்திலும் குறுக்குச் சுவர்களிலும் ஒலி ஊடுருவாதபடி அவற்றினுள் திணித்தடைக்கப்படும் பொருள், (பெயரடை) செவிடுபடுத்துகிற, காதடைக்கிற.
deaf-and-dumb
a. செவிட்டுமரான, செவிட்டுமர்களுக்குரிய
deaf-and-dumb alphabet, deaf-and-dumb language
செவிட்டுமைகள் கருத்தைத் தெரிவ6வப்பதற்கான அடையாளக் குறியீட்டுத் தொகுதி.
deaf-mute
n. செவிட்டுமை, செவிட்டுமர்.
deafen
v. கூச்சலினால் காதடைக்கச்செய், கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய், செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய், செவி அதிரவை, ஓசை ஊடுருவாதபடி செய், தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
deal (2)
n. பங்கு, பகுதி, அளவு, கூறு, சீட்டுப் பழூப்பு சீட்டுப் பங்கீடு, பேரம், சீட்டு ஆட்டப் பங்கு, பங்கு முறை, சீட்டுப் பங்கிட் விளம்பு, சீட்டுக்கூறு அளி, செயல் தொடாபுகொள், வாணிகத் தொடர்புகொள், வாணிக முறையில் ஈடுபடு, வாணிகம் செய், நடந்துகொள், நடவடிக்கை மேற்கொள், கூடி வாதிடு, கூடிப் போராடு,
deal(a)
n. தேவதாருமர வகைகிளன் வரையளவைப்பட்ட அறுவைப் பட்டிகை (6 அடி நீளம, ஹ் அல்லது 0 அங்குல அகலம், 3 அங்குலத்துக்குக் குறைந்த திட்பம் உடையது), தேவதாரு வகை மரம், வெட்டுமரக் கட்டை, (பெயரடை) தேவதாருமர வகையாலான.
dealbate
a. வெண்மையாக்கப்பட்ட.
dealer
n. வாணிகம் செய்பவர், ஆட்டச் சீட்டுகளைப் பங்வகடுபவர்,. ஆட்டச் சீட்டுகளைப் பங்கிடும் முறையிலுள்ளவர்.
Dealers
விற்பகம், விற்குநர்
dealfish
n. ஓலைவாளை இனத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீன் வகை.