English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
deer-hound
n. பெரிய வேட்டை நாய் வகை.
deer-lick
n. மான் நாவால் நக்கும் பழக்கமுடைய களர் நிலப்பகுதி.
deer-neck
n. குதிரைகள் வகையில் மெலிந்த வடிவமைதி அற்ற கழுத்து.
deerlet
n. மான் போன்ற சிறு விலங்கு வகை, எலிமான்,
deerstalker
n. சந்தடியின்றித் தொடர்நது சென்று மான் வேட்டையாடுபவர், ஆட்டக்காரரின் தலைக்கவசம் போன்ற குல்லாய்.
deface
v. உருக்கெடு, தோற்றங்கெடு, அழகைக்கெடு, துடைத்தழி, தௌிவற்றதாக்கு, மதிப்புக்கெடு, பெயர் கெடு.
defacement
n. உருவழித்தல், தோற்றத்தைக் கெடுத்தல், அழகைக் கெடுத்தல், புரியாதாக்குதல், துடைத்தழிப்பு, அழகை அழிப்பது.
defalcate
v. பணத்தைக் கையாடல் செய், சொத்தினை லஞ்ச வழிப்படுத்து.
defalcation
n. பணக்கையாடல், பணக்குறைவு, பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம்.
defamation
n. அவதூறு, பழித்துரைத்தல், நற்பெயரைக் கெடுத்தல், இகழுரை, பழி.
defamatory
a. அவதூறான, நற்பெயரைக் கெடுக்கிற, பெருமை குலைக்கிற, பழிப்புரை சார்ந்த.
defame
v. நற்பெயரைக் கெடு, புகழ் அழி, அவமதிப்புக் காட்டு, பழித்துக் கூறு, பொய்யாகக் சாட்டு.
default
n. குறை, தவறு, கடமை திறம்புகை, சட்டப்படி நடக்கத் தவறுகை, பணம் செலுத்தத் தவறுதல், தவணை தவறுதல், கணக்குக் கொடுக்கத் தவறுதல், (வினை) கடமை தவறிய குற்றம் செய், அழைப்பு விடுக்கப்பட்டபோது வழக்குமன்றத்துக்கு வராதிரு, செயல் தவறு, பணம் செலுத்தத் தவறு, தவணை தவறு.
Default value
உள்ளிருப்பு
defaulter
n. நீதிமன்றத்தில் தோன்றத் தவறியவர், ஒப்படைக்கப்பட்ட பணத்திற்குக் கணக்குக் கொடுக்கத்தவறியஹ்ர், தன்மதிப்புக்காக்க முன்னாட்களில் நடத்தப்பட்ட போராட்டக் கடமையில் தவறியவர், படைத்துறைக் கற்றம் செய்தவர்.
defeasance
n. இலதாக்குதல், அழிவு.
defeasible
a. செல்லுகையழிவுபட்ட, பறிமுதல் செய்யப்படத்தக்க.
defeat
n. தோல்வி, கைகலப்பில் முறிவு, திட்டத்தகர்வு, முயற்சிச் சிதைவு, உளமுறிவு, ஆட்ட இழப்பு, பந்தயத்தோல்வி, (சட்) தள்ளுபடி, செயலொழிப்பு, (வினை) போரில் தோற்கடி, சண்டையில் முறியடி, ஆட்டத்தில் இழக்கச் செய், பந்தயத்தில் வீழ்த்து, திட்டம் தப்ர், நோக்கம் கெடு, முஸ்ற்சி சிதை, பயனழி (சட்) செல்லுபடியாகாமற் செய், நடப்பொழி.
defeatism
n. தே ல்வி மனப்பான்மை, தோல்வியை ஏற்கும் பண்பியல்பு, தோல்விக்குகந்த சூழலியல்பு, தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை.