English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
defiance
n. எதிர்ப்பு, அறைகூவல், எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு, வலிந்து தாக்குதல், மீச்செலவு, பகை புறக்கணிப்பு, பணிய மறுத்தல், மீறுகை.
defiant
a. எதிர்க்கிற, ஏற்க மறுக்கிற, ஐயப்படுகிற.
deficience, deficiency
n. குறைபாடு, குறைவு.
deficient
n. குறைபாடுற்றவர், உடல் திறக் கூறுகளிலோ உளத்திறக் கூறுகளிலோ குறைபடடவர்.
deficit
n. பற்றாக்குறை, செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை.
defide
a. சமயப் பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டிய.
defied
v. டெபை என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
defilade
n. வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை, (வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
defile
-2 v. ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செய், இடுங்கிய அணிவரிசையில் செல்.
defile(1)
n. மட்டும் செல்லத்தக்க இடுங்கிய இடைவழி, கணவாய், கெவி.
defilement
n. கறைப்படுத்துதல், தூய்மைக் கேடு, புனிதத்த்னமையைக் கெடுத்தல், சீர்குலைப்பு, பழிப்பு, இழிதகவு, கீழ்மை.
define
v. வரையறு, எல்லை தௌிவுபடுத்து, கருப்பொருள் தொகுத்துரை, பொருள் வரையறை செய்.
definite
a. வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌிவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌிவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய.
definitely
adv. உறுதியாக.
definition
n. பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.
definitude
n. உறுதிப்பாடு.
deflagrate
v. கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு, சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
deflate
v. உள்ளடைத்த காற்றை வெளிவிடு, புடைப்புத் தளர்வுறு, (நிதி) பணப்பெருக்கத்தைக் குறைவுபடுத்து, பணப் புழக்கத் தளர்வுக் கொள்கையைப் பின்ப்ற்று.