English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dehypnotize
v. வசியமயக்கநிலையிலிருந்து விடுவி, ஏவு துயிலிலிருந்து எழுப்பு.
deicide
n. தேவ வதை, தேவக் கொலைஞன்.
deictic
a. (மொழி, இலக்) சுட்டிக்காட்டுகின்ற, சுட்டியஷ்ன.
deific, deifical
தெய்வத்தன்மையுள்ள, தெய்வத்தன்மையளிக்கிற.
deification
n. தெய்வமாக்கும் செயல், தெய்மாக்கப்பட்ட திருவுரு.
deiform
a. தெய்வ உருவுடைய, தெய்வ இயல்புடைய.
deify
v. தெய்வமாக்கு, கடவுள் மங்கலஞ் செய்.
deign
v. தகுதி ஏற்றருள், அருளிச்செய், அருளியுரை.
deigratia
adv. இறைவன் அருளால், தெய்வத்தின் கருணையால்.
deintegro
adv. புதிதாக, மறுபடியும்.
deism
n. இயற்கைச் சமயம், கடவுளே நேரில்வந்து அருளுதலை மட்டும் ஏற்காத இறையுண்மைக் கோட்பாடு.
deist
n. இயற்கைச் சமயவாதி, அருள்வெளிப்பாட்டை ஏற்காத இறையுண்மைக் கோட்பாட்டாளர்.
deity
n. தெய்வத்தன்மை, இறைமை, தெய்வநிலை, தெய்வப் பண்பு, தெய்வம், தேவன், தேவி.
deject
v. சோர்வூட்டு, வாட்டமுறுவி.
dejecta
n. pl. மலம், சாணம்.
dejection
n. கிளர்ச்சியற்ற நிலை, உளச்சோர்வு, (மரு) குடற்கழிவு, மலம்.
dejectory
a. மலக்கழிவை எளிதில் வெளியேற்றும் இயல்புடைய.
dejeuner
n. காலை உணவு, நண்பகல் உண்டி.
dejure
a. உரிமையான (வினையடை) உரிமைப்படி, சட்டப்படி.