English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
del credere
n. வாணிகத் துறையில் வாங்கபவர் வகையில் முகவர் அளிக்கும் பிணையம், (வினை) வாங்கபவர் சார்பில் பிணையம் அளிக்கிற, முகவர் பிணையத்துடன் கூடிய, (வினையடை) வாங்குபவர் வகையில் முகவர் பிணையத்துடன்.
Del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த, பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வெளியான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
del,phinine
(வேதி) நச்சுப்பு மருந்து வகை.
delaine
n. மெல்லிழைத் துகிற்பொருள் வகை.
delate,
v. குற்றப்படுத்திக்கூறு, குற்றஞ்சாட்டு, எதிர்த்துக் கற்றச்சாட்டுத் தெரிவி, குற்றச்சாட்டு நடவடிக்கை எடு.
delay
n. காலதாமதம், சுணக்கம், காலங்கடத்தல், செயல் நீட்டிப்பு, தடங்கல் (வினை) காலந்தாழ்த்து, சுணக்கம் செய், நேரங்கடத்து, தடங்கல் செய்.
dele
v. அச்சகத்திருத்தத் துறை ஆரக் கட்டளை அடையாள வகையில் அடித்துவிடு, ஒழி. எடுத்துவிடு.
delecotus
n. பாடத்திரட்டு.
delectable
a. மகிழ்ச்சி தருகிற, இன்பமான, மனநிறைவு தருகின்ற.
delectation
n. மகிழ்ச்சி.
delegace
n. ஆணைப் பேராண்மை முறை, ஆணைப் பேராண்மை அன்ர்விப்பு, ஆணைப்பேராண்மை, ஆணைப் பேராளர் குழு, ஆணைப்பேராளரின் அதிகாரம்.
delegate
n. ஆணைப்பேராள், கட்டளைத் தூதர், ஆட்பேர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டுப் பிரதிநிதி, (பெயரடை) ஆணைப் பேராளராக அமர்வுபெற்ற, கட்டளைப் பேராண்மை பெற்ற, (வினை) பேராளாக அனுப்பு, ஆட்பேர் உரிமை தந்து அனுப்பு, அதிகாரம் கொடு, ஒப்படை.
delegation
n. அதிகார ஒப்படைப்பு, ஆணைப்பேராண்மை, உரிமைப் பேராளர் குழு, அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப் பேராளர் குழு, (வர) ஆஸ்திரிய-ஹங்கேரிய மாமன்றங்களால் பொதுப்பேரரச காரியங்களை நடத்த அமர்ததப்பட்ட இரு குழுக்களில் ஒன்று.
delete
v. தீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு, ஆணைப்பேராண்மை, உரிமைப் பேராளர் குழு, அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்,
Delete all
அனைத்தும் நீக்கு
deleterious
a. தீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.
delf, delft
ஹாலண்டு நாட்டில் 'டெல்ப்' என்ற இடத்திலர் செய்யப்ட்ட பளபளப்பான மட்பாண்ட வகை.
delib,erative
ஆராய்ந்து தீர்மானிக்கிற, ஆழ்ந்தாராய்கிற, கலந்தாலோசனை செய்கிற.
deliberate
a. வேண்டுமென்றே செய்யப்பெற்ற, திடீரெழுச்சியினால் செய்யப்படாத, குறிக்கொண்டு சூழப்பட்ட, கருத்தூன்றிச் செய்யப்பட்ட, திட்டநோக்குடைய, முன் கருதலுடனமைந்த, செயலுன்றிய, ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட, உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய, விரைவில்லாத, மெல்லமைவான, (வினை) ஆழ்ந்து ஆஜ்ய், சிந்தனை செய், சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார், அமைந்து நினை, தொடர்ந்து சிந்தித்துப்பார், கலந்தாராய், கூடிக்கலந்து வாதிடு.
deliberation
n. ஆழ்ந்தாராய்வு, முதிர் சிந்தனை, அமைதியான தன்மை, அமைதி நிலை.