English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
delusive, delusory
மயக்கம் இயல்புடைய, ஏன்றச் செய்கிற, உண்மையல்லாத.
Deluxe centre
சொகுசு நிலையம்
delve
n. பள்ளம், குழி, சுரிப்புவரை, (வினை) தோண்டு, குடை, கிண்டு, பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய், பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.
demagogue
n. மக்கள் ஆர்வத்தலைவர், கிளர்ச்சித்தலைவர், மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர், கட்சி வாதச் சொற்பொழிவாளர்.
demand
n. உரிமைக்கோரிக்கை, கோரிக்கை, வேண்டுகோள், கோரிக்கைப்பொருள், பொருள்கள் பற்றிய தேவை, வேண்டுகை, விசாரணை, (வினை) வேண்டு, உரிமைகோரு, உரிமையுடன் கேள், அதிகாரத்துடன் கோரிக்கை செய், வற்புறுத்திக் கேள், வினவு, விசாரி, எதிர்த்துக் கேள், வேண்டுமென்று கோரு.
demandable
a. வற்புறுத்திக் கேட்கப்படத்தக்க.
demandant
n. வற்புறுத்திக் கேட்பவர், வாதி, வழக்காடி.
demarcate
v. எல்லைவரையறு.
demarcation
n. எல்லை குறித்தல், எல்லை வரையறை, எல்லைப்பிரிவினை.
demarche
n. அரசியல் நடவடிக்கை, அரசியல் முஸ்ற்சி.
dematerialize
v. பருப்பொருள் தன்மையை நீக்கு, உல்ல் வாழ்க்கையை ஒட்டிய தன்மைகளை விட்டுப்பிரி, ஆன்மிகமாக்கு.
deme
n. பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு, தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம், (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
demean
v. பைத்தியமாக்கு, கிறுக்காக்கு.
demented
a. பைத்தியம் பிடித்த, மூளைத்தளர்ச்சியால் அறிவு குழம்பிய.
dementi
n. மறுப்பு, அதிகாரமுறை வழ்ந்தி மறுப்பு.
dementia
n. மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம்.
demerara
n. பழுப்புநிறச் சர்க்கரைக்கட்டி வகை.
demerit
n. குற்றம், குறை.
demesne
n. பண்ணைமனை சார்ந்த நிலம், பண்ணைமனையும் குடிவாரத்தில் விடப்படாத அதைச் சார்ந்த நிலங்களும் சேர்ந்த தொகுதி.