English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
demography
n. பிறப்பு-நோய் முதலிய சமுதாய நிலைப் புள்ளி விவர ஆய்வு.
demolish
v. அழி, சிதை, பாழாக்கு, கோட்பாட்டை எதிர்த்துத் தகர்த்துவிடு, நிறுவனத்தை எதிர்த்தழி, தின்றொழி.
demolition
n. தப்ர்ப்பு, வீழ்ச்சியடையும் படி செய்தல்.
demon
n. ஆரஞர்த் தெய்வம், பேயுருவம், தீய ஆவி, சிறு தெய்வம், நரக ஆவி, கொடியஹ்ன், பழிகாரன், வெறுப்புக்குரியவன், பாவுவுரு.
demonetize
v. பணத்தின் மதிப்பைக் குறை.
demoniac
n. பேய் பிடித்தவர், அணங்கேறியவர், (வினை) பேய்பிடித்த, பொடிய ஆவியின் இயல்புடைய, வெறிபிடித்த, சீற்றமிக்க.
demoniacal
a. பேய்த்தனமான.
demonic
a. தெயவமுற்ற, அருளிப்பாடுடைய.
demonism
n. பேய்களின் ஆற்றலில் நம்பிக்கை.
demonize
v. பேயாக்கு, பேய்போல் ஆக்கு, பேயாகமாற்று.
demonology
n. பேய்நிலை ஆய்வு விளக்கம், பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை.
demonstrable
a. விளக்கிக் காட்டக்கூடிய, மெய்ப்பிக்கத்தக்க.
demonstrate
v. செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு, செயல் விளக்கமணி, எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து, வாதமூலம மெய்ப்பி, மெய்ம்மை உறுதிப்படுத்து, தௌிவுபடுத்திக்காட்டு, கண்கூடாகக் காட்டு, உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு, படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு, ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு, சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
demonstration
n. சான்று விளக்கம், கண்கூடான தௌிவு, உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல், உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல், உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல், உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, ஊர்வலம், பொதுக்கூட்டம், விளம்பர நடவடிக்கை, செய்ம்முறைப்பாடம், சான்று விளக்கக் கல்வி முறை, போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை, எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை, மாறாட்ட நடவடிக்கை, எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை, பகட்டாரவாரம், விளம்பரக்காட்சி, கண்காட்சி, சுட்டிக்காட்டல், சுட்டுதல்.
demonstrative
n. சுட்டுச்சொல் சுட்டுச்சொல், சுட்டியல் மறுபெயர், சுட்டியல் பெயரடை, சுட்டியல் வினையடை, (வினை) சுட்டுகிற, சுட்டிக்காட்டுகிற, தௌிவுபடுத்துகிற, விளக்கிக்காட்டும் இயல்புடைய, வாதமுறயில் முடிவான, சான்று விளக்கத் திறமுடைய, மெய்ப்பிக்கும் இயல்வுடைய, உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த, வெளிப்படக் காட்டும் இயல்புடைய.
demonstrator
n. செய்ம்முறை ஆசிரியர், ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர், கண்கூடாகக் காட்டுபவர், ஆய்வுக்களத்துணைவர், வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர், பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர், பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
demoralization
n. ஒழுக்கக் சிதைவு, நெறிபிறழ்வு, கட்டழிவு.
demoralize
v. கட்டழி, ஒழுங்கு குலை, உள உரங்குலை, கட்டுப்பாட்டுணர்ச்சி சிதை, உழற்படுத்து.
Demosthenic
a. டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த, டெமாஸ்தெனிசைப் போன்ற, டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த, நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க.