English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dendrology
n. மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு.
dendrom;eter
n. மரமானி, மரங்களை அளக்கம் கருவி.
dene
-1 v. சிற பள்ளத்தாக்கு.
dene-hole
n. பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை.
denetionalize
v. நாடு தன் மதிப்புப் படியினை இழக்கம்படி செய், நாட்டிலிருந்து அழ்ன் தனிப் பண்புகளை நீக்கு, நாட்டின் கடியுரிமையிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டின் பொதுப் பண்புகளிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டுப் பொதுவுடைமையான ஒன்றின் பொதுவுரிமை நீக்கித் தனியுரிமைப்படுத்து.
dengue
n. கணுத்தோறும் கடுநோவு உண்டுபண்ணும் கொள்ளைக் காய்ச்சல் வகை.
deniable
a. மறுத்துரைக்கத்தக்க, மறுதலிக்கக்கூடிய, மறுப்புக்கரிய.
denial
n. மறுப்பு, வேண்டுகோளை மறுத்தல் உண்மை ஏற்க மறுத்தல், இனைமை வலியுறுத்தல், தலைவரை ஏற்க மறுத்தல், தலைமை மறுப்பு.
denier
n. மறுத்துரைப்பவர், மறுதலிப்பவர்.
denigrate
v. கருமை பூசு, பெருமை குலை.
denim
n. முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
denitrate, denitrify
வெடியகக் கூறு நீக்கு.
denitrification
n. வெடியப்க்கூறு நீக்கம்.
denizen
n. குடிவாழ்நர், தங்கியிருப்பவர், நாட்டுக்குடியுரிமை பெற்றவர், நாட்டில் வந்தமைவுற்றவர், தங்கிவாழும் விலங்கு, சூழலிசைவுற்ற உயிரினம், சூழலிசைமைதி பெற்ற செடியினம், (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த, (வினை) குடிவாழ்வுரிமையளி, தங்கி வாழ்வி, தங்கி வாழுமிடமாக்கு, வாபநர் குடிபரப்பு, தங்கிவாழ்.
denominate
v. பெயரிடு, அழை, பெயர் குறித்து விவரங்கூறு.
denomination
n. பெயரிடுழ்ல், பட்டப்பெயர், இடுபெயர், கழுப்பெயர், தொகுதிப்பெயர், வழூப்புப்பெயர், சமயக்கிளைப்பெயர், படிநிலைப்பயெர், தர வகுப்புப் பெயர்.
denominationalism
n. சமயக்கிளையினைச் சார்ந்த, இனப்பிரிவினைத் தழுவிய.
denominative
a. பட்டப்பெயராகப் பயன்படுகிற, சமயக் குழுப் பெயரின் இயல்புடைய, குழுப்பெயர்.
denominator
n. தரநிலைப்பெயர் சூட்டுபவர், வகைப பெயர் சூட்டுவது, (கண) தொகுதிக்கூற்று எண், பின்னத்தின் அடியெண் கூறு, வகையீட்டெண், வகுக்கம் எண்.