English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
denotate
v. பொருள் குறி, உருச்சுட்டு.
denotation
n. பொருட்குறி, சுட்டு, குறிப்பீடு, (அள) சொல்லின் புறப்பொருட் சுட்டு, சொல் சுட்டும் புறப்பொருட்பரப்பெல்லை.
denote
v. சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, வேறு பிரித்துக் காண்பி, குறியீல்ய் அமை, பொருள் தெரிவி.
denouement
n. கதை நாடகம் காவியம் முதலியஹ்ற்றில் முடிவமைதி நோக்கிய நிகச்சி முறுக்கவிழ்வு, முடிவமைதி.
denounce
v. வெளிப்படையாகக் கண்டனம் தெரிவி, பலரறியப் பழித்துரை, குற்றத்தை வெளிப்படக் கூறு, மறை வெளிப்படுத்து, ஒப்பந்த முறிவு தெரிவி, வரும்பழி கூறி இடித்துரை.
denouncement,
n. பலரறியப் பழித்துரைத்தல், படுபழிச் சாட்டு, வெளிப்படைக் கண்டனம்.
dense
a. நெருக்கமான, அல்ர்தியான, இடைவெளியில்லாத. ஒரு சேர்வான, தடித்த, மூளையற்ற, மந்தபுத்தியுள்ள.
densimeter
n. செறிவுன்னி, செறிவு ஒப்பீட்டளவைக் கருவி.
density
n. அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
dent
n. வடு, பள்ளம், அடியின் தழும்பு, (வினை) வடுப்படுத்து, தடம் வெறிவி.
dental
n. பல் அண்ண ஒலி, (பெயரடை) பல்லுக்குரிய, பல் மருத்துவஞ் சார்ந்த, ஒலி வகையில் பல் அணவி எழுகிற.
Dental clinic
பல் மருத்துவமனை
dentate, dentated
பல்லுள்ள, பலலுருவ வடுக்கள் கொண்ட, பல்வரிசை போன்று அமைந்துள்ள.
dentation
n. பல்லமைதி, பற்கள் உள்ள நிலை, பற்கள் போன்ற அதைப்புடைய தன்மை, பல்போன்ற முனைப்பு.
denticle
n. சிறு பல், பல் போன்ற முனைப்பு.
denticulate, denticulated
a. பற்கள் போன்ற முனைப்புடைய.
dentiform
a. பற்கள் போன்ற அமைப்புடைய.
dentifrice
n. பல் துலக்க உதவும் பொருள், பற்பசை, பற்பொடி.
dentil
n. பல்போன்ற சிற்றமைவு, தூண்முகட்டு மேல் தட்டின் சூழ்வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம்.
dentilingual
n. பல்லுநாவொலி, பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி, (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.