English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dentine
n. பற்காழ், பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு.
dentist
n. பல்நோய் மருத்துவர்.
dentistry
n. பல் மருத்துவம்.
dentition
n. பல் முளைப்பு, விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை, பல்வரிசை அமைப்பு.
denture
n. பல் தொகுதி, செயற்கைப்பல் தொகுதி.
denudation
n. ஆடை நீக்குதல், அம்மணமாக்குதல்,(மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம்.
denude
v. உடை அப்ற்ற, உல்ல் வறிதாக்கு, மேலுறை போக்கு, பண்பிழக்கச் செய் (மண்) பாறையின் மேற் கவிந்த கூறுகளை நீக்கி பெறுமையாக்கு.
denunciation
n. பலரறி பழிப்புரை, பொதுமன்றக் கற்றச்சாட்டு, கண்டணம, அடித்துரை, கண்டன அறிவிப்பு.
denunciator
n. இடித்துரைப்பவர், பலரறியப் பழிகூறுபவர், குற்றங் கூறுபவர், கண்டனம் எழுப்புபவர்.
denunciatory
a. பழிப்புரையான, கண்டனம் தெரிவிக்கிற, வசைமாரியான, அச்சுறுத்துகிற, கண்டன அறிவிப்புச் சார்ந்த.
deny
v. மறு, கொடுக்கமாட்டேடென்று கூறு, பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு, ஒப்புக்கொள்ள மறுத்துவிடு, உண்மையன்றென்று அறிவி, மறுப்புத் தெரிவி, மறுதலி, கூறியது இல்லையென்று கூறு, தொடர்பு மறு, கைதுறந்துவவடு.
Deo optimo max imo,
சிறப்பும் உயர்வும் மிக்க இறைவனுக்கு.
deodand
n. மனித உயிரின் அழிவுக்குக் காரணமானதாகப் பறிமுழ்ல் செய்யப்பட்டு அறநிலைப்படுத்தபட்ட பொருள்.
deomitte
n. சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை.
deontology
n. கடமை இயல், ஒழுக்க நுல்.
depart
v. புறப்படு, விட்டு நீங்க, வழி விலகிச் செல், வேறு வழியிற் செல், பிறழ்வுறு, நெறி திறம்பு, மாள்வுறு, இறப்பு மூலம் பிரிவுறு, விடைகொண்டு செல்.
depart,ed
இறந்துபட்ட, மாண்ட, காலஞ்சென்ற.
department
n. துறை, இலாகா, பணியரங்கம், தொழிற்களப்பகுதி, செயலரங்கக் கூறுபாடு, பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.