English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
diplomatic
n. வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர், (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த, உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த, அரசியல் செயலாட்சிக்குரிய, அரசியல் செயல்திறமுடைய, கலந்து பேசியே செயலாற்றுகிற, ஏன்ற்றுகிற, இரண்டகமான.
diplomatical
a. உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த, அரசியல் செயலாட்சிக்குரிய, கலந்து பேசிச் செயலாற்றுகிற, இரண்டகமான.
diplomatics
n. பண்டை வரிவடிவாராய்ச்சித்துறை, படடயங்கள் முதலிய தொன்மைக்கால ஆவணங்களை ஆய்ந்து விளக்கும் துறை.
diplomatize
v. அரசியல் வல்லுநராகச் செயலாற்று. ரீழ்ச்சி நயத்திறங்களைப் பயன்படுத்து.
dipnoan
n. செவுள்களோடு நுரையீரல்களும் ஒருங்கேயுடைய மீன்வகை, (பெயரடை) செவுள்களும் நுரையீரல்களும ஒருங்கே உடைய.
dipper
n. அமிழ்த்துபவர், அகப்பை, தூர்வாரியின் வாளி, பெரிய கரண்டி, உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு, தீக்கை செய்விப்பவர், (வில) முக்களிப்பான், பறவை வகை, (வான்) வடமீன்குழு, நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
dipping-needle
n. தொடுவானத்தினின்றும் காந்த ஊசியினால் ஏற்படுங் கோணத்தை அளப்பதற்கான கருவி.
dippy
a. அறிவு மாறாட்டமுள்ள.
dipsomania
n. வெறியத்தின்மீது வேணாவா.
dipteral
a. இரண்டு சிறகடைய, (க.க) இரட்டைத் தூண் வரிசையுள்ள.
dipterous
a. பூச்சி வகைகளில் இரண்டு சிறகுகளையுடைய., (தாவ) இரண்டு சிறகு போன்ற இணைப்புக்களையுடைய.
diptych
n. மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை, இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு, மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
dire
a. கிலியூட்டுகிற, கொடிய பேரிடர் பயக்கவல்ல.
direct
n. (இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு,. (பெயரடை) நேரான, வளைவற்ற, கோடாத, நேர்குறுக்கான, மிகச்சருக்க நெறியான, சுற்றி வளையாத, வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற, சாய்குறுக்கான., மூலைவாட்டமான, நிமிர்ந்த, சாயாத, இயக்க வகையில் முன்னோக்கிய, பின்னோக்காத, சரிந்து செல்லாத, நேரடியான, சாயங்களில் நேர்பற்றான, துணைப் பொருளுடாகப் பற்றாத, உடனடியான, இடையீடில்லாத தயக்கமற்ற, இடைப்படிகளற்ற, நேர்ச்செயலான, இடையாளற்ற, பேச்சறிவில் நேர்முறையான, உருத்திரிபுஅற்ற, கிளைமரபூடு செல்லாத, நேர்மையான, ஒளிவு மறைவற்ற, வாய்மையுடைய, மனமார்ந்த, கபடமற்ற, தௌிவான, ஈரொட்டாயிராத, இரண்டகமற்ற, எளிய, நேர்நடையான, புற ஆசாரப் பொதிவற்ற, (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய, பின்னிடையாத, வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற, (வினை) இயக்கு, தூண்டு,. ஏவு, கட்டளையிடு, கட்டுப்படுத்தி ஆளு, செயலாக்கிசெய், வழிகாட்டு, சுட்டிக்காட்டு, அறிவுரை கூறி உதவு, வழியில் திருப்பு, திசைசுட்டிக் காட்டு, திசையில் செலுத்து, இலக்கு நோக்கிப பாய்ச்சு, தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று, முகவரிக்கு அனுப்பு, ஆளை நோக்கி உரை, ஆளைக்குறித்து எடுத்துரை, முன்னிட்டு எழுது, கருததிற்கொண்டு குறிப்பிடு, (வினையடை) நேராக, சுருக்காக, குறுக்காக, மிகக் குறுகிய வழியில், சுற்றி வளையாமல், இடையாளின்றி, இடையீடில்லாமல், ஊடுபொருளில்லாமல், சாயாமல், கோணாமல்.
direction
n. இலக்கு போக்க, திருப்பம், செல்லும் பக்கம், திசை, வழிகாட்டுதல், கட்டளைம, ஏவுரை, தூண்டுரை, அறிவுரை, செயலாட்சி, மேலாட்சி, பொறுப்புக் குழு ஆட்சி, முகவரி.
direction-finder
n. (வானொலி) ஒலியலைகள் வருகிற திசையைக் காட்டும் கம்பியில்லாக் குரல்வாங்கி.
directional
a. பரந்த வெளியில் திசைபற்றிய.
directive
n. பொதுக்கட்டளை, (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள, ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய.
directly
adv. உடனே, தாமதமின்றி, உடனடியாக, நேர்முகமாக, இடையீட்டாளர் இன்றி. (பே,வ) நடந்தவுடனே.
Directoire
n. முதல் பிரஞ்சுக் கடியரசில்(1ஹ்ஹீ5-1ஹ்ஹீஹீ)செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு, (பெயரடை) உடையிலும் மனைப்பொருள்கள் வகையிலும் முதல் பிரஞ்சுக் குடியரசுக் காலப் பாணியிலுள்ள.