English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
director
n. இயக்கநர், கண்காணிப்பாளர், மேலாளர், வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர், திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர், திரைக் காட்சி மேற்பார்வையாளர், பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர், அறிவுரையாளர், நெறிப்படுத்துபவர், காப்பாளர், முதுகணாளர், நற்றந்தை, ஆன்மிக வழிகாட்டி, அறிவுரை கூறும் சமயகுரு, இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு, படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Directorate
-1 n. முழ்ல் பிரஞ்சுக் குடியரசில் 1ஹ்ஹீ5 முதல் 1ஹ்ஹீஹீ வரை செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு.
direful
a. அச்சந் தருகிற, கிலியூட்டுகிற.
dirge
n. கையறுநிலைப்பாடல், புலம்பற்பாட்டு.
dirigible
n. செலுத்தப்படத்தக்க புகைக்கூண்டு, பறவைக் கப்பல், (பெயரடை) வழிப்படுத்தக்கூடிய, செலுதட்தப்படத்தக்க.
dirigisme
n. சமூகப் பொருளாதாரத் துறைகளில் அரசாஙட்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கை.
diriment
a. செல்லாதாக்குகிற.
dirk
n. ஸ்காத்லாந்து மேட்டுநிலத்தில் கையாளப்படும்குத்து உடையாள் வகை, கப்பலோட்டும் பயிற்சி பெறபவர்கள் தாங்கும் படைக்கலம், (வினை) உடை வாளினாற் குத்து.
dirndl
n. கச்சம் பாவாடையும கூடிய ஆல்ப்ஸ் பகுதிக்கரிய நாட்டுப்புற மாதர் உடை.
dirt
n. அழுக்க, மலம், மாசு, சேறு, புழுதி, மண், சாணம், பொருக்கு,புறவடை, ஒட்டிக்கொண்டிருக்கும் வேற்றப் பொருள், தூய்மையற்ற பொருள், பயனற்ற பொருள், அழுக்குப்படிவு, கீழ்த்தரப் பேச்சு. (வினை) அழுக்காக்கு.
dirt-bed
n. மட்கிப்போன பழம் புதைமண்.
dirt-cheap
a. கொள்ளை மலிவான.
dirt-eating
n. பழ்ங்கால மக்களின் மண்ணுண்பழக்கம், மண் உண்ணும் நோய்வகை.
dirt-pie
n. சிறுவர்விளையாட்டு மண்பிணயாரம்.
dirty
a. அழுக்கடைந்த, மாசுற்ற, கந்தலான, கீழ்த்தரமான, தாழ்வான, மட்டமான, தௌிவற்ற, துப்புறவற்ற, இழிந்த உணர்ச்சி சார்ந்த, எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற, மோசமான, வெறுக்கத்தக்க, நம்பிக்கைக் கேடான, முறைகேடாகப் பெறப்பட்ட, கொந்தளிககிற, (வினை) அழுக்காக்கு, கறைப்படுத்து, மண்படிய வை.
disability
n. இயலாமை, சட்டப்படிக்கான தகுதியின்மை, ஆற்றல்கேடு, செயலுக்கத் தடங்கலான குறைபாடு.
disable
v. ஆற்றல்கெடு, தளர்வுறச்செய், முடமாக்கு, தகுதியற்றதாகச் செய், சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு, ஆற்றல் அற்றவரென்று தெரிவி, தடை செய்.