English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
darn
n. இழையிட்டுத் தைத்த இடம், (வினையடை) இழையிட்டுச் செப்பனிடு, பொத்தரல்களை மூடுவதற்காகப் போடப்படும் தையல்களைக் கொண்டு பின்னற் பூவேலை செய்.
darnel
n. கூலப்பயிர்களினுடே களையாக விளையும் புல் வகை.
dart
-2 n. சிறு ஆற்று மீன்வகை.
dart-board
n. கட்ட எறி விளையாட்டில் எறிமுட்கோலின் இலக்காகப் பயன்படுத்தப்படும் கட்டப்பலகை.
dart-moth
n. முன்சிறகில் வேல் போன்ற குறியுடைய பட்டுப்பூச்சி வகை.
dart(1)
n. கைவேல், ஏவுகணை, எறிபடை, கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல், திடீர் விசை இயக்கம், எறிபடை வீச்சு, பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு, முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை, (வினையடை) எறி, வீசு, எறிபடை ஒச்சு, வேல் ஏவு, விரைந்து ஒரு திசையிற் பாய்.
darter
n. எறிபவர், எறியும் பொருள், நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை, மீன் வகை.
darters
n. pl. மீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம், மீன் இனப்பிரிவு.
dartler
v. படைக்கலம் எறிந்துகொண்டேயிரு.
Dartmoor
n. இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை.
Dartmouth
n. இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி.
darts
n. எறிமுட்கோல்கள் பலகையை நோக்கி எறியப்படும் உட்கூட விளையாட்டு வகை.
Darwinian
n. சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர், டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர், (பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய.
Darwinism
n. கூர்தல் வாதம், சார்லஸ் டார்வின் ஆய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு, உயிர்மலர்ச்சிக் கோட்பாடு.
dash
n. மோதல், பாய்ச்சல், பாய்வு, திடீர் மேற்செலவு, தாக்குதல், தகர்வு, அடி, வீச்சு, நீர்மோதும் ஒலி, வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை, எடை, பத்தை, எழுது கோல் தொட்டிழுப்புக் குறி, கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு, உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி, தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு, ஆர்வ எச்சி, பகட்டு, ஒய்யாரம், சிறிதளவு கலப்பு, குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை, விமானக் கருவிகள் வைக்கும் பலகை, கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு, (வினை) வீசி எறி, தூக்கி வீசு, தள்ளு, மோது, சென்று முட்டு, வேகமாக எழுதித்தள்ளு, விரைவாக ஓட்டு, பாய், தாவிச்செல், மோதி நொறுக்கு, தௌி, சிதறடி, தெறித்து அப்பு, கறைப்படுத்து, ஊக்கம் குறை, ஏன்றச்செய், திக்குமுக்காட வை, குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை, கீழ்க்கோடிடு, ஊக்கம்கொள், எச்சியுல்ன் நட, ஒய்யாரமாகத் திரி.
dash off
வேகமாக எறி, விரைவாகத் தோற்றுவி, திடீரென விட்டுச்செல்.
dash-pot
n. நீர்கொண்ட பெருங்குழாய் அஷ்ம்புறாமல் தடுக்கும் உந்துகட்டை அமைவு.
dash-wheel
n. சாயத்தொழிலில் மிடா வடிவான அஷ்ம்பு பொறி.