English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
witticism
n. சாதுரியப்பேச்சு, நொடியுரை.
witting
a. தெரிந்திருக்கிற, விவரம் உணர்ந்துள்ள.
wittingly
adv. வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, திட்டமிட்டு.
wittol
n. மனைவு சோரம்போவதைக் கண்டுங் காணாதவன் போலிருப்பவன், இணங்கிப் போகும் பெட்டைமாறி.
wive
v. மணஞ் செய்துகொடு, மனைவியாக அளி, மணஞ்செய்துகொள்.
wivern
n. இருகால்களும் அம்புமுனை வாலும் கொண்ட பறவை நாகம்.
wizard
n. சூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க.
wizardry
n. பில்லி சூனிய வித்தை, வினைவைப்பு.
wizier
n. இஸ்லாமிய வழக்கில் அமைச்சர்.
wo,whoa
குதிரை நிறுத்தக் கூக்குரல் குறிப்பு.
wobble
n. அசைவாட்டம, தள்ளாட்டம், தயக்கம், பிறழ்ச்சி, திசை பிறழ்வு, போக்குப் பிறழ்வு, கொள்கைத் தடுமாற்றம், (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு, அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல், நடுக்காட்டம் ஆடு, நெறிபிறழ், உறுதிப்பாடின்றிச் செயலாற்று, முரண்பாடாக நட, ஒரு நிலைப்படாதிரு, ஒலி குரல் வகையில் நடுக்குறு, தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல்.
wodge
n. பெருந்துண்டு, கண்டம்.
woe
n. துன்பம், கடுந்துயரம், வருத்தம், வாழ்க்கைத் துயரம், இன்னல்.
woebegone
a. துயர் நிறைந்த, துன்பத்தில் ஆழ்ந்த.
woeful
a. வருத்தந் தோய்ந்த, துயரார்ந்த.
woes
n.pl. இன்னல்கள், துயரங்கள்.
wog
n. எகிப்தியர், நடுவுலகவாணர்.