English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
woke
v. வாக் என்பதன் பெருவழக்கு இறந்த கால வடிவம், வாக் என்பதன் அருவழக்கு முடிவெச்ச வடிவம்.
woken
v. வாக் என்பதன் பெருவழக்கு முடிவெச்ச வடிவம்.
wold
n. கரம்பு நிலம், பயிரிடப்படாத மேட்டு நிலம்.
wolf
n. ஓநாய், பேராசைக்காரன், கொடுங்கௌ்ளைக்காரன், நரம்பிசைக்கருவிக் கரட்டொலி, இசைப்பெட்டி முடுகு முரணொலி, பேராசையோடு விழங்கு, பெருந்தீனி தின்னு.
wolf-cub
n. ஓநாய்க் குருளை, சாரணச் சிறுவர்.
wolf-fish
n. பயங்கரப் பேருருவப் பெருந்தீனிக் கடல் மீன்.
wolf-fog
n. ஆட்டுக்கிடை நாய், ஓநாய்க் காப்பின நாய்.
wolf-tooth
n. குதிரையின் உபரி முன் கடைவாய்ப் பல்.
wolfeite
n. கனிப் பொருள் வகை.
wolfish
a. ஓநாய் போன்ற, பெருந்தீனி தின்கிற.
wolfram,wolframite
n. உலோக வகை தரும் தாதுக் கனிமப்பொருள்.
wolverene, wolverine
பெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை.
woman
n. பெண்டு, மகளிர், பெண்பாலினம், பெண்ணினம், பெண்பால், அரசியின் பணிப்பெண், பெருங்குடிப் பெண்ணின் தோழி, பெண்ணியல்பு உள்ளவன், (வினை.) பெண்போல் நடக்கச் செய், அழ வை, 'பெண்ணே' என்று விளித்துப் பேசு.
woman-queller
n. பெண்கொலை புரிபவர்
woman-vested
a. பெண்ணுடுப்பு அணிந்த.
womanish
a. பெண்ணியல்புடைய.
womanize
v. பெண்ணியல்படையச் செய், ஆண்மையைப் போக்கு.