Word |
English & Tamil Meaning |
|---|---|
| வளைவணன் | vaḷai-vaṇaṉ n. <>வளை3+. 1. Balarāma, as white in colour like the conch; பலராமன். மாரிமாக்கடல் வளைவணற் கிளையவன். (திவ். பெரியதி. 8, 5, 2). 2. A king of Nāka-nāṭu; |
| வளைவள - த்தல் | vaḷaivaḷa- v. intr. <>வளைவு+அள-. To measure a field; நிலத்தை அளவிடுதல். (w.) |
| வளைவாணி | vaḷaivāṇi n. <>id.+<>ஆணி1. Hook; கொக்கி. (w.) |
| வளைவாயுதம் | vaḷaivāyutam n. <>id.+ஆபுதம். Inshaver, plane for shaving the concave faces of barrel staves; உள்வளைந்த இடங்களையிழைக்கும் இழைப்புளிவகை. |
| வளைவி | vaḷaivi n. <>வளை1-. (w.) 1. cf. வளவி. Sloping roof; வீட்டிறப்பு. 2. See வளையல், 1. |
| வளைவிச்செட்டி | vaṭaivi-c-ceṭṭi n. <>வளைவி+செட்டி1. Person belonging to the caste that trades in bangles; வளையல் வியாபாரஞ் செய்யும் சாதியான். Loc. |
| வளைவிற்பொறி | vaḷai-viṟ-poṟi n. <>வளை1-.+வில்+. Engine or device for shooting arrows automatically; தானே அம்பு எய்யும் எந்திரவில் வளைவிற் பொறியுங கருவிர லூகமும் (சிலப்.15, 207) |
| வளைவு | vaḷaivu n. <>id. 1. Circumference; சுற்று. 2. Circle; 3. Crookedness; bend; 4. (Arch.) Arch; 5. House-premises; 6. Reverence, humility; |
| வளைவுக்கல் | vaḷaivu-k-kal n. <>வளைவு+. Arch brick; கட்டடவில்வடிவுக்கு இடும் செங்கல். (C. E. M.) |
| வளைவுக்கூரை | vaḷaivu-k-kūrai n. <>id.+. Arched roof; vaulted roof; வளைவாக அமைத்த மேற்கூரை. |
| வளைவெடு - த்தல் | vaḷaiveṭu- v. <>id.+எடு2-. tr. To straighten; வளைவை நிமிர்த்துதல். (w.)-intr. (Arch.) To form an arch; |
| வளைவெழுதகம் | vaḷaiveḻutakam n. <>id.+எழுதகம். Spiral moulding; எழுதகவகை. (C. E. M.) |
| வற்கடம் | vaṟkaṭam n. prob. வன்-மை. 1. Drought; வறட்சி. நீ . . . செல்லும் நீண்ட வழியில் வற்கடமான காலத்தை நினைக்கைவினாலும் (கலித். 3, உரை). 2. Famine; |
| வற்கம் 1 | vaṟkam n. <>valgā. 1. Bridle, rein; குதிரையின் கடிவாளம். (சூடா.) 2. Saddle and other trappings of a horse; |
| வற்கம் 2 | vaṟkam n. <>varga. See வர்க்கம்1 (w.) . |
| வற்கம் 3 | vaṟkam n. <>valka. Bark of tree; மரப்பட்டை. |
| வற்கமார்க்கம் | vaṟkamārkkam n. cf. apāmārga. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) |
| வற்கரி 1 | vaṟkari n. prob. karkarī. Pitcher, jug; கரகம். (சூடா.) |
| வற்கரி 2 | vaṟkari n. See வற்கம்1, 1. (w.) . |
| வற்கலை | vaṟkalai n. <>valkala. Garment made of bark; மரவுரி. திருவரை யெய்தி யேமுற வற்கலை நோற்றன (கம்பரா. சூர்ப்ப. 22). |
| வற்காலம் | vaṟkālam n. <>வன்-மை+. [K. baṟgāla.] See வறட்காலம். சிலநாளில் வற்கால முற்றலும் (பெரியபு. கோட்புலி. 5). . |
| வற்காலி | vaṟkāli n. <>id.+காலி1. cf. valgu. (சூடா.) 1. Goat; வெள்ளாடு. 2. Sheep; |
| வற்கி - த்தல் | vaṟki- 11 v. tr. To square. See வர்க்கி-. (w.) |
| வற்கிதம் | vaṟkitam n. <>valgita. Bound or leap of a horse, one of five acuva-kati, q. v.; அசுவகதி யைந்தனுள் ஒன்று. (பு. வெ. ஒழிபு.13, உரை.) |
| வற்குசா | vaṟkucā n. <>avalguja. Scurvy pea. See கார்போகி. (மலை.) |
| வற்குணம் | vaṟ-kuṇam n. <>வன்-மை+. Hardness or callousness of heart; கொடுமை. வற்குண வலியா தண்டும் (பிரபோத. 30, 4). |
| வற்குலிகம் | vaṟkulikam n. prob. valgulikā. King-crow; கரிக்குருவி. (மூ. அ.) |
| வற்கெனல் | vaṟkeṉal n. <>வன்-மை. Expr. signifying becoming hard, hardening; வலிதாதற் குறிப்பு. வற்கென்ற நெஞ்சம் வணங்காய் (பு. வெ. 12, பெண்பாற்.17). வற்கென்ற செய்கை (பழமொ. 222). |
| வற்சதரம் | vaṟcataram n. <>vatsa-tara. Young bull; இளங்காளை. (w.) |
