Word |
English & Tamil Meaning |
|---|---|
| வளைதடி | vaḷai-taṭi n. <>வளை1-+தடி2. A kind of curved cudgel, used as a weapon; எறியாயுதவகை. (Rd. M. 209.) |
| வளைதடிச்சம்பா | vaḷai-taṭi-c-campā n. <>id.+id.+. A kind of campā paddy; சம்பாநெல்வகை (பதார்த்த. 810.) |
| வளைதொளை | vaṭai-toḷai n. <>id.+. 1. Winding hole; வளைந்த பொந்து. 2. A term indicative of inquisitiveness; |
| வளைநரி | vaḷai-nari n. <>வளை3+நரி4. A kind of fox; நரிவகை. (w.) |
| வளைநீர் | vaḷai-nīr n. <>வளை1-+நீர்1. Sea, as surrounding the earth; கடல். வளைநீரோசை தனின் மிகுமால் (திருவாலவா. திருநகரச். 6). |
| வளைப்பு | vaḷaippu n. <>வளை2-. 1. Bending; வளைக்கை. 2. Bend, flexure, crookedness; 3. Encircling; surrounding; 4. Besieging; 5. House-premises; compound; 6. Prison; 7. Guard, protection; 8. Round or turn of ploughing; |
| வளைபோழ்நர் | vaḷai-pōḻnar n. See வளைபோழுநர்.விலங்கரம் பொரூஉம் வெள்வலை போழ்நரோடு (மணி. 28, 44). . |
| வளைபோழுநர் | vaḷai-pōḻunar n. <>வளை3+. Makers of conch-ornaments. See சங்கறுப்போர். அணிவளை போழுநர் (சிலப். 5, 47). |
| வளைமணி | vaḷai-maṇi n. <>id.+. Bead made of conch-shell; அக்குமணி. (பிங்.) |
| வளையக்கொடி | vaḷaiya-k-koṭi n. <>வளையம்+. A kind of torture. See அண்ணந்தாள். (w.) |
| வளையக்கேர்லுகை | vaḷaiya-k-kōlukai n. <>வளை1-+கோலு-. (w.) 1. Encompassing, surrounding; சுற்றுகை. 2. Monopolizing; |
| வளையகம் | vaḷai-y-akam n. <>வளை3+அகம்1. Conch, as curved; சங்கு. (அக. நி.) |
| வளையம் | vaḷaiyam n. <>valaya. 1. The involuted petals of a lotus; தமரைச்சுருள். (பிங்.) 2. See வளையமாலை. இப்போதயிற்று வளையஞ் செவ்வி பெற்றதும் (ஈடு, 2, 6, 11). 3. Hoop, ring, circle. 4. Bracelet; 5. Tank; 6. Ambit; 7. See வட்டம்1, 7, 8. |
| வளையம்போடு - தல் | vaḷaiyam-pōṭu- v. intr. <>வளையம்+. 1. To draw a circle; to circle; வட்டம் இடுதல். 2. To throw an iron ring, in gambling; 3. To hover round a person with bad motives; |
| வளையமாடு - தல் | vaḷaiyam-āṭu- v. intr. <>id.+. 1. To wind up a rope, coil a cable; கயிறுசுருட்டுதல். (w.) 2. See வளையம்போடு-, 2, 3. |
| வளையமாலை | vaḷaiya-mālai n. <>id.+மாலை3. Garland worn round the head; முடியில் வளைத்துச் சூடும் மாலை. தேன்மிக்க மாலையை வளைய மாலையுடனே சிறப்பச்சூடி. (புறநா. 76, 7, உரை). |
| வளையமுடி - த்தல் | vaḷaiya-muṭi- v. tr. <>வளை1-+. To tie up, as the hair in a knot; திரளக் கூட்டி முடித்தல். மணிநூற்றன வைம்பால் வளையமுடித்து (சீவக. 2693). |
| வளையல் | vaḷaiyal n. <>id. 1. Bangle, bracelet; மகளிரது கையணிவகை. வளையல்விற்றாபடலம். 2. Glass; 3. That which is bent; |
| வளையல்மண் | vaḷaiyal-maṇ n. <>வளையல்+. Mineral sand of which glass bangles are made, bangle-earth; வளையல்செய்தற்குரிய மணல். |
| வளையலுப்பு | vaḷaiyal-uppu n. Glassgall, medicinal salt, Felvitri; ஒருவகை மருந்துப்பு. (பதார்த்த. 1095.) |
| வளையற்காப்பு | vaḷaiyaṟ-kāppu n. <>வளையல்+. See வலையல், 1. . |
| வளையற்காரன் | vaḷaiyaṟ-kāraṉ n. <>id.+காரன்1. Bangle seller; வளையல் விற்பவன். |
| வளையற்செட்டி | vaḷaiyaṟ-ceṭṭi n. <>id.+செட்டி1. See வளைவிச்செட்டி. Loc. . |
| வளையற்பச்சை | vaḷaiyaṟ-paccai n. <>id.+. False emerald, made of glass; கண்ணாடியாற் செய்த போலிப் பச்சைமணிவகை. |
| வளையற்பூச்சி | vaḷaiyaṟ-pūcci n. perh. id.+. A kind of caterpillar; கம்பளிப்பூச்சிவகை. Tinn. |
| வளையாபதி | vaḷaiyāpati n. An ancient epic poem, of which only a few stray stanzas are extant, one of paca-kāviyam, q. v.; பஞ்ச காவியத்துள் சில பாடல்களே கிடைப்பதான ஒரு பழங்காவியம். (குறள்,107, உரை.) |
| வளையில் | vaḷaiyil n. See வளையல். (w.) . |
