Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடங்கர் 1 | viṭaṅkar n. cf. இடங்கர்3. Narrow way; சிறுவழி. (பிங்.) |
| விடங்கர் 2 | viṭaṅkar n. cf. இடங்கர்1. Crocodile; முதலை. விடங்கரான் மெலியுநுங் குலத்தின்கைமலை யழைப்ப (வரத. பாகவத. நாரசிங். 133). |
| விடங்கன் 1 | viṭaṅkaṉ n. <>vi-ṭaṅka. 1. The naturally formed lingam, as unchiselled; உளியினாற் செதுக்கப்படாது தானே யுண்டான சுயம்பு லிங்கம். விடங்கப் பெம்மான் (தியாக. ல¦லை. கடவுள். 17). 2. Person of beauteous form; |
| விடங்கன் 2 | viṭaṅkaṉ n. <>viṭhanka. 1. Person of dissolute habits, voluptuary; காமுகன். மனைகடோறும் . . . விடங்க ராகித் திரிவ தென்னே (தேவா. 56, 1). 2. Gossip, newsmonger; |
| விடங்கு 1 | viṭaṅku n. <>விடங்கம். [T. K. Tu. bedaṅgu.] 1. Beauty; அழகு. விடங்கினான் மிகுவிசயன் (பாரத. அருச்சுனன்றீர். 77). (இலக். அக.) 2. A part of girdle and other ornaments; |
| விடங்கு 2 | viṭaṅku n. <>விடங்கன்2. Gallantry; சிருங்கார விலாசம். விடங்குபடக் குறிபல பாடி (பதினொ. திருவேக. திருவ. 53). |
| விடங்கொல்லி | viṭaṅ-kolli n. <>விடம்1+. A species of small milkwort; See சிறியாநங்கை. (சங். அக.) |
| விடசிருங்கம் | viṭa-ciruṅkam n. <>viṣa-šrṅgin. Wasp; குளவி. (யாழ். அக.) |
| விடசூகம் | viṭa-cūkam n. <>viṣa-šūka. See விடசிருங்கம். (யாழ். அக.) . |
| விடசூசகம் | viṭa-cūcakam n. <>viṣa-+sū-caka. Cakōra bird. See சகோரம்1. (சது.) |
| விடஞ்சிங்கி | viṭa-ciṅki n. <>விடம்1+சிங்கி2. Dried ginger; சுக்கு. (சங். அக.) |
| விடணம் | viṭaṇam n. <>vrṣaṇa. Scrotum; பீசம். இந்திரன் விடணமங் கிற்று மண்விழ (திருவானைக். கவுதமப். 15). |
| விடத்தர் | viṭattar n. See விடத்தேரை. திரிகாய் விடத்தரொடு (பதிற்றுப். 13, 14). . |
| விடத்தல் | viṭattal n. See விடத்தேரை. (இலக். அக.) . |
| விடத்தலை | viṭattalai n. [K. edattara, M. Tu. idattara.] See விடத்தேரை. (L.) . |
| விடத்தாலம் | viṭattālam n. prob. விடம்1. A medicine; மருந்துவகை. (சங். அக.) |
| விடத்தாளி | viṭattāḷi n. See விடத்தேரை. (சங். அக.) . |
| விடத்துக்கரசன் | viṭattukkaracaṉ n. <>விடம்1+அரசன்1. A medicinal stone. See கருடக்கல். (சங். அக.) |
| விடத்தேதொடரி | viṭattētoṭari n. prob. id.+. See விடத்தேரை. முள்ளுத்தன்னிடத்தே சூழ்ந்தெழுகின்ற விடத்தேதொடரி (பெரும்பாண். 184, உரை). . |
| விடத்தேர் | viṭattēr n. prob. id. See விடத்தேரை. தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய (தண்டி. 75, 2, உதா.). . |
| விடத்தேரை | viṭattērai n. prob. id. Ashy babool, s. tr., Dichrostachys cinerea; முள்ளையுடைய மரவகை. (பதார்த்த. 245.) |
| விடதந்தகம் | viṭa-tantakam n. <>viṣa-danta-ka. Serpent, snake; பாம்பு. (சங். அக.) |
| விடதம் | viṭatam n. <>viṣa-da. (W.) 1. Cloud; முகில். 2. Verdigris; |
| விடதரம் | viṭa-taram n. <>viṣa-dhara. 1. Snake, serpent, as poisonous; பாம்பு. கடகமென விடதரத்தைக் கட்டியவங்கை (கோயிற்பு. பதஞ்சலி. 38). 2. See விடதம். (W.) |
| விடதரன் | viṭa-taraṉ n. <>viṣa-dhara. šiva, as having retained the poison in His throat; சிவபிரான். |
| விடதாரி | viṭatāri n. <>விடகாரி. Physician who treats cases of poisoning; விஷவைத்தியன். வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி யாங்க தனுக்காகார மானாற்போல் (வாக்குண். 15, பி-ம்.). |
