Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடதாலி | viṭa-tāli n. prob. viṣa+tālu. Centipede; பூரான். (நாமதீப. 264.) |
| விடதாளம் | viṭa-tāḷam n. perh. viṣama+. (Mus.) A variety of time-measure, one of nava-tāḷam, q.v.; நவதாளத் தொன்று. (பரத. தாள. 6.) |
| விடந்தீஞ்சான் | viṭan-tīcāṉ n. prob. விடம்1+தீ2-. A parasitic plant. See கொல்லைப்பல்லி. (மூ. அ.) |
| விடப்பு | viṭappu n. <>விடு1-. See விடர்1, 1. (சது.) . |
| விடபகதி | viṭapa-kati n. <>vrṣabha+. Bull-like pace of the horse, one of five acuva-kati, q.v.; அசுவகதி ஐந்தனுள் இடபத்தின் பெருநடைபோன்ற குதிரைநடை. |
| விடபம் 1 | viṭapam n. <>vrṣabha. 1. Bull, bullock; எருது. (சூடா.) 2. Taurus of the zodiac; |
| விடபம் 2 | viṭapam n. <>viṭapa. 1. Branch of a tree; மரக்கொம்பு. (சூடா.) 2. Bush, shrub, thicket; 3. Pillar; 4. Shoot, sprout; 5. Expansion, spreading; |
| விடபம் 3 | viṭapam n. cf. vrṣaṇa. Perinaeum or septum of the scrotum; அண்டத்திலுள்ள விதை. (W.) |
| விடபி | viṭapi n. <>viṭapin. 1. Tree; மரப்பொது. (சூடா.) 2. Country fig. |
| விடம் 1 | viṭam n. <>viṣa. 1. Poison; நஞ்சு. விடமுண்ட கண்டன் (தேவா. 1171, 1). (பிங்.) 2. Mineral poison; 3. Anything injurious or pernicious; 4. Scorpion; 5. Inflammation from a bite, sting or prick; 6. Outer skin of dried ginger; 7. Nepal aconite. 8. Water; 9. Lotus fibre; |
| விடம் 2 | viṭam n. <>viṣā. Atis. See அதிவிடையம். (மலை.) |
| விடம் 3 | viṭam n. <>viṭa. Debauchery; தூர்த்தத்தனம். (அரு. நி.) |
| விடம் 4 | viṭam n. prob. viṭapa. Branch of a tree; மரக்கொம்பு. (பிங்.) |
| விடம் 5 | viṭam n. cf. viṭaṅka. Mountain; மலை. (W.) |
| விடம் 6 | viṭam n. <>vida. See விடலவணம். (சங். அக.) . |
| விடம் 7 | viṭam n. Corr. of இடம். Madr. . |
| விடம்பம் | viṭampam n. <>vidamba. 1. Hypocrisy, pretence; உள்ளொன்று புறம்பொன்றான தன்மை. விடம்ப முளத்துள் விரவினனும் (சிவதரு. பாவ. 36). 2. Wearing actor's dress; |
| விடம்பன் | viṭampaṉ n. <>விடம்பம். Hypocrite, pretender; உள்ளொன்று புறம்பொன்றான தன்மையுடையவன். (சைவச. பொது. 552.) |
| விடம்பனம் | viṭampaṉam n. <>vidambana. 1. Imitation; imposture; disguise; நடிப்பு. 2. Ridicule, mockery; 3. Distress; |
| விடம்பு | viṭampu n. cf. விடப்பு. See விடர்1, 1. (W.) . |
| விடம்பை | viṭampai n. cf. விடம்பு. Cleft; பிளப்பு. இந்த விடம்பை நாத்தோய்க்கின் (கலிங். 541). |
| விடமம் | viṭamam n. <>vi-ṣama. 1. Unevenness; சமமின்மை. 2. Roughness, as of ground; 3. Impropriety, unsuitableness; 4. (Mus.) Irregularity of time-measure; 5. Mischief; 6. Difficulty; 7. Want of firmness; 8. Fear; |
| விடமரம் | viṭa-maram n. <>விடம்1 +. Strychnine-tree. See எட்டி1. (தைலவ.) |
| விடமன் | viṭamaṉ n. <>விடமம். Mischievous man; குறும்பு செய்பவன். அதிவிடமன் (திருவாலவா. 52, 7). |
| விடமி | viṭami n. <>id. Mischievous person; குறும்புசெய்பவ-ன்-ள். |
| விடமுட்டி | viṭamuṭṭi n. Strychnine-tree. See எட்டி1. (சங். அக.) |
| விடமுள் | viṭa-mul n. <>விடம்1 +. Scorpion, as having a poisonous sting; தேள். (பிங்.) |
| விடமுறி | viṭa-muṟi n. <>id.+முறி2-. Antidote for poison; விஷத்தை முறிக்கு மருந்து. |
| விடமூங்கில் | viṭa-mūṅkil n. <>id.+. Poison lily. See விஷமூங்கில். (மூ. அ.) |
