English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Literatim
adv. (ல.) சொல்லுக்குச் சொல்லாக,ஏட்டில் உள்ளவாறே.
Literator
n. இலக்கிய வாணர், கல்வியறிவுடையவர், இலக்கிய வழக்கில் ஊடாடுபவர்.
Literature
n. இலக்கியம், கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம், நாட்டிலக்கியம், மொழியிலக்கியம், காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி, கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை, எழுத்தாண்மைத் துறை, எழுத்தாண்மைத் தொழில், இலக்யியப் படைப்பு, எழுத்தாண்மைத் தொகுதி, இலக்கிய உலகம், இலக்கியப்படைப்பாளர் வகுப்பு, ஏட்டுத்தொகுதி, தனித்துறை ஏட்டுப்பரப்பு, (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி, அச்சடித்த ஏடு.
Litharge
n. உயிரக ஓரணுவுடனிணைந்த காரீயம்.
Lithe
a. நொசிவான, தொய்வுடன் வளையக்கூடிய.
Lithia-wather
n. வாத நோய்களுக்குப் பயன்படும் கல்லிய உயிரகைக் கலப்பு நீர்மம்.
Lithic
-1 a. கல்சார்ந்த அல்லது குண்டிக்காயில் கல்லுடைய.
Lithic
-2 a. (வேதி.) கல்லியம் சார்ந்த.
Lithium
n. கல்லியம், உலோகத் தனிம வகை.
Litho press
கல்லச்சகம், பல்வண்ண அச்சகம்
Lithograph
n. கற்பான அச்சு, (வினை) கற்பாள அச்சுமுறையில் அச்சடி, கல்லின்மேல் எழுது, கல்வறைச் செதுக்கீடு செய்.
Lithology
n. பாறை ஆய்வு நுல், (மரு.) கற்கோளாறு ஆய்வு நுல்.
Lithontriptic
n. (மரு.) குண்டிக்காயில் உள்ள கறகளை உடைக்கும் மருந்து.
Lithophyte
n. (வில.) சுண்ணகக் கலப்புடைய பவழக்குழி சில், (தாவ.) கற்களின்மேல் வளரும் செடிவகை.
Lithotomy
n. குண்டிக்காயிலுள்ள கற்களை நீக்கும் அறுவைமுறை.
Lithotrity
n. இயல்பாக வௌதவருமளவில் குண்டிக்காயக் கற்களைப் பொடியாக்கும் மருத்துச் செய்முறை.
Lithuanian
n. லிதுவேனிய நாட்டினர், லிதுவேனிய நாட்டு மொழி, (பெ.) லிதுவேனிய மொழி சார்ந்த.
Litigate
v. வழக்காடு, வழக்கில் ஒருசார்பாக இரு, சட்டஉரிமைபற்றி எதிர்த்துப்போராடு.
Litigious
a. வழக்காடுகிற, வழக்காடுவதில் விருப்பமுள்ள, வழக்கில் வாதத்திற்கிடமான, வழக்காடத்தக்க செய்தியுள்ள வழக்குச் சார்ந்த.