English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lobworm
n. மீன் தூண்டிலிற் பயன்படுத்தப்படும் மண்புழு.
Local
-1 n. நிகழ்ச்சி நடந்த இடம்.
Local
-2 n. நிலக்குடிவாணர், உள்ளுர்த் தொழில்வாணர், உள்ளுர் மேடைப் பேச்சாளர், பத்திரிகை உள்ளுர்ச்செய்தி, திணை அகவட்ட அஞ்சல் தலை, திணைவட்டத்தொடர்வண்டி, (பே-வ.) உள்ளுர்ப் பொது அருந்தகம், (பெ.) இடஞ் சார்ந்த, உள்ளுருக்குரிய, நில வட்டாரத்துக்குரிய, குறிப்பிட்ட இடத்தி
Localism
n. தனியிடப்பற்று, திணைவட்டாரப்பற்று, திணைநிலைக் கருத்துக்குறுக்கம், திணை வட்டாரச் சார்பு, வட்டார மரபு, வட்டார வழக்கு.
Locality
n. திணையிடம், வட்டாரம், நிகழ்விடம், இடச்சூழல், சூழமைவிடம், அமைப்பிடம், இடக்குறிப்பு, வட்டார அறிவு.
Localize
v. இட எல்லைக்குட்படுத்து, இட எல்லையுள் வகுத்தமை, வட்டார எல்லையுட்படுத்து, வட்டார பண்பூட்டு, நடுவாட்சி வலுத்தளர்த்து, கிளையாட்சி வலுப்படுத்து, தனிப்படுத்திக் கவனி, கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
Locals
n. pl. வட்டார முறைத் தேர்வுகள், வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள்.
Locate
v. இடங்குறிப்பிட்டுக் காண், நுணுகி இடங்குறி, சூழிடங்காண், எல்லைகுறி, இடத்தில் அமைவி, இடநிறுவு, சூழலில் அமைவி.
Location
n. இட அமைவு, இடச்சூழல், சரியான இடம், திரைப்படப்பிடிப்பு வகையில் படத்தின் பகுதி எடுக்கப்படும் வௌதயிடம்.
Locative
n. (இலக்.) இடவேற்றுமை, ஏழாம் வேற்றுமை, (பெ.) (இலக்.) இடவேற்றுமைக்குரிய, ஏழாம் வேற்றுமைக்கு உரிய.
Loch
n. ஸ்காத்லாந்து நாட்டில் ஏரி, கடற்கழி, காயல்.
Lock
-1 n. மயிர்க்கற்றை, குடுமி, கம்பளிக்கொத்து, பஞ்சுத்திரள்.
Lock
-2 n. பூட்டு, பூட்டு விசைத்தாழ், விசைத்தடுக்கு, சக்கரம் கழலாமல் அல்லது விசை திறம்பால் அல்லது நெறி பிறழாமல் தடுக்கும் அமைவு, வெடிவிசைக்குமிழ், கால்வாயின் தளமாற்ற அடைப்பமைப்பு, பொறித்தொழிலிற்குரிய செறிகாற்றறையை அடுத்துள்ள இடைச்செறிவுக் காற்றறை, போக்குவரவு ந
Lockage
n. கால்வாய்த் தளமாற்ற அடைப்புக்களினால் நிகழும் எழுச்சி வீழ்ச்சி அமைவு, கால்வாய்த் தளமாற்ற அடைப்புப் பயனீடு, தளமாற்ற அடைப்பின் எண்ணிக்கை, கால்வாய் அணையடைப்பைப் பயன்படுத்துவதற்குரிய ஆய வரி.
Lockchain
n. வண்டியின் சக்கரங்களின் சங்கிலிப்பூட்டு.
Locker
n. பூட்டுபவர், பூட்டுவது, நிலைப்பெட்டி, சிறிய அடுக்குப்பெட்டி, பொதுக் கூடங்களில் தனிப்பூட்டு வாய்ப்புடைய நிலையடுக்கு, (கப்.) துணிமணப்பேழை, ஆடையணிமணி அறை, பலநிலைப் பெட்டிகளில் ஒன்று.
Locket
n. பதக்கம், வாளுறை மீதுள்ள பட்டைத்தகடு, பொன் வௌளியாலான சிறு பேழை.
Lockfast
a. பூட்டிப் பாதுகாப்பான.
Lockian
a. ஜான் லாக் என்ற மெய்விளக்க அறிஞரைப் பின்பற்றுகிற, லாக்கின் கோட்பாட்டைச் சார்ந்த.