English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lop-ear
n. தொங்கு காதுடைய முயல்வகை.
Lop-ears
n. pl. தொங்குங் காதுகள்.
Lophobranchiate
n. கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன், (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
Lophodont
n. கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய விலங்கு, (பெ.) விலங்கு வகையில் கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய.
Loppings
n. pl. உறுப்புக்குறைப்பு, வெட்டிக்கழிப்பு, வெட்டி வீழ்த்திய பகுதிகள்.
Lopsided
a. பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த, பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த, சரிசமநிலையற்ற, ஏறுமாறான.
Loquacious
a. வீண் பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற, வாயாடித்தனமான, பறவைகள் வகையில் கலகலக்கிற, நீரோட்டவகையில் சலசலக்கிற.
Loquat
n. சீன-ஜப்பானிய நாட்டுப் பழமர வகை.
Loquitur
v. (ல.) பேசுகிறார்.
Loral
a. (உயி.) முகட்டலகு சார்ந்த, பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த, பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த.
Lorcha
n. சீன மேற்கட்டமைப்பும் ஐரோப்பிய அடிக்கட்டும் உடைய கப்பல் வகை.
Lord
n. ஆண்டை, தலைவர், அண்ணல், கோமான், முதல்வர், (செய்.) நிலக்கிழார், தொழில் முதல்வர், பண்ணையாட்சிமுறை மேலாளர், கணவர், கொழுநர், (வான்.) ஆட்சிக்கோள், சிறப்பு விண்மீன்குழு, இறைவன், கடவுள், கிறிஸ்து பெருமான, இயேசுநாதர், செல்வர், சீமான், பெருமகன், பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு, உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு, மதிப்புவிளிமரபுக் குறிப்பு, (வினை) மேலாண்மை செய், மேலாட்சி நடத்து, ஆணவம் செலுத்து, தலைமை உரிமை கொள், மேன்மக்களாக்கு, பெருமகன் பட்டம் அளி.
Lordly
a. வீறாப்பான, செருக்குடைய, இறுமாப்பான, ஆதிக்க மனப்பான்மையுள்ள, வீறார்ந்த, விழுமிய, பெருமகனுக்குரிய.
Lordosis
n. (மரு.) தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு.
Lords
n. லண்டன் நகரத்திலுள்ள மரப்பந்தாட்ட வௌத, மரப்பந்தாட்டக்குழுவின் தலைமை அலுவலகம்.
Lordship
n. பெருமகன் பட்டம், பெருமகன் ஆட்சி, பெரு மகன் ஆட்சிப் பகுதி, பெருமகன் ஆட்சியுரிமை, மேலாண்மை ஆட்சி.
Lore
-1 n. புலமை, கல்விச் செல்வம், கலையறிவுத் தொகுதி, தனிஆய்வுத்துறை மரபுச் செய்தித் தொகுதி, கோட்பாட்டுத் தொகுதி.
Lore
-2 n. (வில.) அலகுமுகடு, பறவைகளின் அலகின் மேற்பகுதிக்கும் கண்ணிற்கம் இடைப்பட்ட இழைப்பட்டை போன்ற பரப்பு, பாம்புகளின் கண்ணிற்கும் மூக்குப்பகுதிக்கும் இடைப்பட்ட தோல்பட்டை போன்ற ஒடுக்கமான பரப்பு.
Lorettonian
n. ஸ்காத்லாந்தில் லோரெட்டோ பள்ளியின் உறுப்பினர், (பெ.) லோரெட்டோ பள்ளியினைச் சார்ந்த.
Lorgnette
n. (பிர.) இசைநாடக தொலைநோக்குக் கண்ணாடி.