');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
சங்கீதம் 116
1 அல்லேலூயா! மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: மண்ணுலக
மக்களே, நீங்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
2 ஏனெனில், நம்மீது அவரது அருளன்பு நிலையாய் உள்ளது: நம்மீது அவர் கொண்டுள்ள
பிரமாணிக்கம் என்றும் நிலைத்திருக்கும்.