Word |
English & Tamil Meaning |
---|---|
தட்டுக்கோல் | taṭṭu-k-kōl, n. <>id. +. Potter's turning stick; குயவன் கருவிவகை. Loc. |
தட்டுச்சரி | taṭṭu-c-cari, n. <>id. +. A kind of ornament worn by women on the forearm; மகளிர் முன்கையில் அணியும் அணிவகை. தட்டுச் சரியைச் சரியாகக் கைக்கணிந்து (கூளப்ப.136). |
தட்டுச்சீட்டு | taṭṭu-c-cīṭṭu, n. <>id. +. A kind of chit transaction. See கொட்டுச்சீட்டு. Loc. . |
தட்டுச்சுளகு | taṭṭu-c-cuḷaku, n. <>id. +. Broad winnowing-fan; அகன்ற முறவகை. |
தட்டுச்சுற்று | taṭṭu-c-cuṟṟu, n. <>id. +. [K. daṭṭisuṭṭu.] Loc. 1. Waving a salver with lighted camphor before an idol ; கர்ப்பூரத்தட்டுச் சுற்றுகை. 2. Winding of the cloth about the loins without dividing; |
தட்டுண்டுபோ - தல் | taṭṭuṇṭu-pō-, v. intr. <>தட்டு- +. 1. To be beaten off, scattered ; சிதறுண்ணுதல். (W.) 2. To be threshed out, as rape seed; 3. To be thwarted; to fail, as an expected good; 4. To be upset; 5. To be exchanged clandestinely and fraudulently, as commodities; |
தட்டுத்தடக்கு | taṭṭu-t-taṭakku, n. <>தட்டு2 +. See தட்டுத்தடை. (W.) . |
தட்டுத்தடங்கல் | taṭṭu-t-taṭaṅkal, n. <>id. +. See தட்டுத்தடை. Colloq. . |
தட்டுத்தடவல் | taṭu-t-taṭaval, n. <>id. +. Colloq. 1. See தட்டுத்தடை. . 2. Insufficiency, scantiness; |
தட்டுத்தடை | taṭṭu-t-taṭai, n. <>id. + Colloq. 1. Hindrance, impediment ; தடை. 2. Hesitation; |
தட்டுத்தாவரம் | taṭṭu-t-tāvaram, n. <>id. +. Resort, refuge; புகலிடம். (J.) |
தட்டுப்படி | taṭṭu-p-paṭi, n. <>id. +. Wooden cot ; மரக்கட்டில். Nā. |
தட்டுப்படு - தல் | taṭṭu-p-paṭu-, v. intr. <>id. +. 1. To be stopped, checked, obstructed ; தடைப்படுதல். அதிலே வந்தவாறே தட்டுப்படும் (ஈடு, 4, 9, 6). 2. To be lacking, wanting, as stores, money, rain; 3. To be perceived by the senses or the intellect; |
தட்டுப்பற - த்தல் | taṭṭu-p-paṟa, v. intr. <>id. +. To disappear suddenly, vanish, as taking wings all of a sudden ; திடீரென மறைந்தொழிதல். Loc. |
தட்டுப்பனாட்டு | taṭṭu-p-paṉāṭṭu, n. <>id. +. Dried cakes of palmyra sugar; பனைவெல்லக்கட்டி. (J.) |
தட்டுப்பா | taṭṭu-p-pā, n. <>id. +. A kind of seat in a chariot; தேரின்மேலிடும் பரப்பு. (திவா.) |
தட்டுப்பாடல் | taṭṭu-p-pāṭal, n. <>தட்டு- +. Saree brushed and polished; தட்டிமினுக்கின புடைவை. (யாழ்.அக.) |
தட்டுப்பாடு | taṭṭu-p-pāṭu, n. <>id. +. See தட்டு 2, 6. Colloq. . |
தட்டுப்பாய்தல் | taṭṭu-p-pāytal, n. <>தட்டு2 +. A boy's game. See கிளித்தட்டு. Loc. . |
தட்டுப்பிழா | taṭṭu-p-piḻā, n. <>id. +. A round wicker basket or tray; வட்டமாய் முடைந்த பெட்டிவகை. தட்டுப்பிழாவிலே உலரவாற்றி (பெரும்பாண்.276, உரை). |
தட்டுப்புடை | taṭṭu-p-puṭai, n. <>id. +. Winnowing and sifting grain with fan; தானியத்தை முறம் முதலியவற்றாற் புடைக்கை. (தொல்.சொல்.77, இளம்பூ.) (பி.வி.16, உரை.) |
தட்டுப்புழுகு | taṭṭu-p-puḻuku, n. <>தட்டு- +. Civet extracted from the dried and beaten flesh of the civet cat; புழுகுப்பூனையின் உடலினின்று கொய்தபாகத்திலிருந்து நறுக்கியெடுக்கும் புழுகு. (W.) |
தட்டுப்போடு - தல் | taṭṭu-p-pōṭu-, n. <>தட்டு2 +. To catch fish by means of a cloth held by two persons at the ends; இருவர் பற்றிய விளிம்புகொண்ட சீலையால் மீன் பிடித்தல். Loc. |
தட்டுபடி | taṭṭu-paṭi, n. <>id. +. See தட்டுப்படி. Nā. . |
தட்டுமடி | taṭṭu-maṭi, n. <>id. +. Fishing net used in deep sea, dist. fr. karai-maṭi; ஆழமான கடலில் இடும் வலைவகை. (W.) |
தட்டுமணி | taṭṭu-maṇi, n. <>id. +. Small necklace of square pieces of gold; பொற்றட்டுகளாலாகிய கழுத்தணி. (யாழ். அக.) |
தட்டுமறி - த்தல் | taṭṭu-maṟi, v. intr. <>id. +. To play the game of kiḷi-t-taṭṭu; கிளித்தட்டு விளையாடுதல். Loc. |
தட்டுமாறி | taṭṭu-māṟi, n. <> id. +. Cheat; ஏமாற்றுபவ-ன்-ள். (W.) |
தட்டுமாறு - தல் | taṭṭu-māṟu-, v. intr. <>id. +. To be upset, overturned; நிலைகெடுதல்.வானாடழிந்து தட்டுமாறிடினும் (கொண்டல். விடு. 278). |
தட்டுமானம் | taṭṭu-māṉam, n. <>id. 1. Cheating; ஏமாற்று. Nā. 2. Cunning ways; |
தட்டுமுட்டு | taṭṭu-muṭṭu, n. Redupl. தட்டு2. [T. M. Tu. taṭṭumuṭṭu.] 1. Furniture, goods and chattels, articles of various kinds ; வீட்டுச்சாமான்கள். தட்டுமுட்டு விற்று மாற்றாது (பணவிடு.225). 2. Apparatus, tools, instruments, utensils; 3. Luggage, baggage; |