Word |
English & Tamil Meaning |
---|---|
தட்டுருவு - தல் | taṭṭuruvu-, v. intr. <>id. +. To pass through, penetrate; ஊடுசெல்லுதல். (யாழ். அக.) |
தட்டுவம் | taṭṭuvam, n. <>id. Palmyra leaves plaited like a plate for holding food; பனையோலையாற் செய்த உண்கலம். (J.) |
தட்டுவாணி | taṭṭuvāṇi. n. <>Hind. taṭṭuvānī. 1. Indian-bred pony ; நாட்டுக்குதிரை. 2. Horse of the Mahratta country; 3. Prostitute; |
தட்டுளுப்பு | taṭṭuḷuppu, n. prob. தட்டு-. Disturbed condition, as of mind; bewilderment; தடுமாற்றம். தத்த மதங்களிற் றட்டுளுப்புப் பட்டுநிற்க. (திருவாச.15, 6). |
தட்டெடு - த்தல் | taṭṭeṭu-, v. intr. <>தட்டு2 +. To put up ridges with a view to divide into beds, as a garden; தோட்டமுதலியவற்றில் வரம் பெடுத்தல். Nā. |
தட்டை 1 | taṭṭai, n. <>தட்டு-. 1. Flatness ; பரத்துவடிவம். Colloq. 2. [K. taṭṭe.] Winnowing-fan; 3. Small ear-ornament like a tack, worn in the upper helix; 4. Stalk, stubble; 5. Spiny bamboo. See மூங்கில். தட்டைத் தீயின் (ஐங்குறு.340). 6. A mechanism made of split bamboo for scaring away parrots from grain fields; 7. Sling; 8. A kind of drum; 9. Baldness; 10. Fool, empty-headed person; 11. Fire; |
தட்டை 2 | taṭṭai, n. <>தண்டை. A tinkling anklet; ஒருகாலணி. தட்டை ஞெகிழங்கழல் (கந்தபு.திருவிளை.2). |
தட்டைக்கருங்கொள்ளு | taṭṭai-k-karu-ṅ-koḷḷu, n. <>தட்டை1 +. A kind of indigo, Indigofera hirsuta; அவுரிச்செடிவகை. |
தட்டைக்காறை | taṭṭai-k-kāṟai, n. <>id. +. A kind of fish; மீன்வகை. (சங். அக.) |
தட்டைச்சம்பங்கி | taṭṭai-c-campaṅki, n. <>id. +. Tuberose, garden bulb, Polianthes tuberosa; சம்பங்கிவகை. |
தட்டைத்தலை | taṭṭai-t-talai, n. <>id. +. Large, flat head; தட்டையான பெரியதலை. (W.) |
தட்டைத்திருப்பு | taṭṭai-t-tiruppu, n. <>id. +. A kind of ornament; ஆபரணவகை. (யாழ். அக.) |
தட்டைநாக்குப்பூச்சி | taṭṭai-nākku-p-pūcci, n. <>id. +. A kind of tapeworm, Taenia solium; பூச்சிவகை. (M. M. 960.) |
தட்டைப்பயறு | taṭṭai-p-payaṟu, n. <>id. +. Chowlee bean; பயறுவகை. (பதார்த்த. 841.) |
தட்டைப்பீலி | taṭṭai-p-pīli, n. <>id. +. Flat-faced ring worn on the fourth toe; காற் சுண்டுவிரலுக்கடுத்த விரலில் அணியும் தட்டைமுகமுள்ள அணி. Loc. |
தட்டைப்புன்கு | taṭṭai-p-puṉku, n. <>id. +. Indian beech, l.tr., Pongamia glabra; புன்குவகை. |
தட்டைப்பூச்சி | taṭṭai-p-pūcci, n. <>id. +. See தட்டைநாக்குப்பூச்சி. . |
தட்டையம்மை | taṭṭai-y-ammai, n. <>id. +. See தட்டைம்மை. (W.) . |
தட்டையரம் | taṭṭai-y-aram, n. <>id. +. Flat file; அரவகை. |
தட்டையிழைப்புளி | taṭṭai-y-iḻaippuḷi, n. <>id. +. Priming plane; இழைப்புளிவகை. (கட்டட. நாமா. 39.) |
தட்டொட்டி | taṭṭoṭṭi, n. <>தட்டு2 +. Terraced roof; தட்டட்டி. Loc. |
தட்டொளி | taṭṭoḷi, n. <>id. +. Metal mirror; உலோகத்தாலாகிய கண்ணாடிவகை. உக்கமுந் தட்டொளியுந் தந்து (திவ்.திருப்பா.20). |
தட்டோடு | taṭṭōṭu, n. <>தட்டை1 +. 1. Pantile; தட்டை ஓடு. (சிலப். 5, 7, அரும்.) 2. Common country tile; |
தட்பம் | taṭpam, n. <>தண்-மை. 1. Cold, coolness ; குளிர்ச்சி. 2. [K. taṇpu.] Fanning and other acts necessary for cooling the body; 3. Love, mercy; |
தட | taṭa, adj. 1. cf. tata. 1. Large, broad, full; பெரியதாடோய் தடக்கை (புறநா. 14, 11). 2. Bent, curved; |
தடக்கம் | taṭakkam, n. See தடக்கு. Loc. . |
தடக்கிப்பேசு - தல் | taṭakki-p-pēcu-, v. intr. தடக்கு- +. To stutter, speak with hesitation; திக்கிப்பேசுதல். (W.) |