Word |
English & Tamil Meaning |
---|---|
தடம்பார் - த்தல் | taṭam-pār-, v. <>id. +. (w.) tr. 1.To track the footsteps, as of a thief; அடிச்சுவடு பார்த்தல். ---tr. To seek means of relief from trouble; |
தடம்பிடி - த்தல் | taṭam-pār-, v. tr. <>id. +. See தடம்பார்-. Loc. . |
தடம்புரள்(ளு) - தல் | taṭam-puraḷ, v. intr. <>id. +. To be sprained in the foot; பாதம் நரம்பு பிசகுதல். Loc. |
தடம்பொங்கத்தம்பொங்கோ | taṭampoṅkattampoṅkō, int. Exclamation of surrender by the vanquished. See பொங்கத்தம் பொங்கோ. (திவ்.பெரியதி.10, 2. 1.) . |
தடம்போடு - தல் | taṭam-pōṭu-, v. intr. <>தடம்3 +. (w.) To set a trap for catching small animals சிறுபிராணிகளைப் பிடிக்கக் கண்ணிவைத்தல். To contrive another's ruin; |
தடமண் | taṭa-maṇ, n. prob. தடவு-+. Earth used for plastering; சுதைமண். (யாழ்.அக.) |
தடமாண்டுபோ - தல் | taṭamāṇṭu-pō-, v. intr. <>தடம்2+. To be ruined utterly, as leaving no trace behind; அடையாளத் தெரியாதபடி முற்றும் அழிந்துபோதல். Nā. |
தடமெடு - த்தல் | taṭam-eṭu-, v. tr. <>id. +. See தடம்பார்-. . |
தடயம் 1 | taṭayam, n. 1.Goods, furniture, articles, things; பலபண்டம். (சங்.அக.) 2. Ornaments; 3. Recovered stolen property; |
தடயம் 2 | taṭayam n. <>தடை. Fetters; விலங்கு. Loc. |
தடல் | taṭal, n. 1. Sheathing petioles of the plantain tree ; வாழைமடல். Loc. 2. Flake, peel, splinter ; 3. Refuse of jack fruit, especially the spongy internal part ; 4. High land; |
தடல்புஞ்சை | taṭal-pucai, n. <>தடல்+. High land unsuitable for cultivation; பயிரிடுவதற் கேற்றதாகாத மேட்டுநிலம். (R. T.) |
தடவக்கொடு - த்தல் | taṭava-k-koṭu-, v. intr. <>தடவு-+. (J.) 1. To let one stroke the back ; முதுகைத்தடவ இடங்கொடுத்தல். 2. To yield too much; to be too submissive ; |
தடவரல் | taṭavaral, n. <>தட + வா-. Bending, curving; வளைவு. தடவரல் கொண்ட தகைமெல்லொதுக்கின் (புறநா.135, 3). |
தடவல் 1 | taṭaval, n. <>தடவு-. Scantiness, scarcity, as of money; பணமுதலியவற்றின் முட்டுப்பாடு. (W.) |
தடவல் 2 | taṭaval, n. See தடவை, 1. தருமபுத்திரன் ஒருதடவல் பொய்சொல்லி (ஈடு, 5, 5, 7). . |
தடவல் 3 | taṭaval, n. 1. Six, a slang term; ஆறு என்ற எண்ணின் குழூஉக்குறி. (சங். அக.) 2. A delicious preparation of rice; |
தடவா - தல் [தடவருதல்] | taṭavā-, v. tr. <>தடவு- + வா-. 1. To stroke; to blow gently over ; தடவுதல். மந்தமாருதம் ... தடவந்து வலிசெய்வது (திவ். பெரியதி, 8, 5, 1). 2. To rub, besmear; 3. To seek; 4. To play, as on a lute; |
தடவிக்கட்டு - தல் | taṭavi-k-kaṭṭu-, v. tr. <>id. +. To enchase, set in; பதித்தல். கிளியொன்றிற் கண்ணில் தடவிக்கட்டின கல் (S. I. I. ii, 15). |
தடவிக்கொடு - த்தல் | taṭavi-k-koṭu-, v. tr. <>id. +. Colloq. 1. To stroke; தடவுதல். 2. To encourage; 3. To pacify ; 4. To give sparingly ; |
தடவு 1 - தல் | taṭavu-, 5 v. tr. 1. [T. tadavu, M. taṭavuka.] To stroke; வருடுதல். (திவா.) தந்நெஞ்சந் தாமே தடவாரோ தானவர்கள் (கம்பரா. மாயாசனக. 80). 2. [M. taṭavuka.] To anoint, as with liniment; to smear, spread on, plaster; 3. To make into the thin pancakes; 4. [T. tadavu.] To grope, feel one's way with hands or feet, as in the dark' 5. [T. tadavu.] To seek; 6. To measure closely or stintingly; 7. To play, as on a lute; 8. To steal;. 9. To have illicit intercourse with a woman ; 1. To sway to and fro, as a drunken man; 2. To be halting; to hesitate; 3. To be scarce; |
தடவு 2 | taṭavu, n. <>தட. 1. See தடா,4. ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம். (புறநா.199). . 2. Portion; 3. Curve, bend; 4. Sacrifical pit; 5. See தடா 3. மடவரன் மகளிர் தடவுநெருப் பமர்ந்து (சிலப். 14, 99). 6. Censer; 7. A tree; |