Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாளரம் | nāḷaram, n. See நாளிகம், 1. (சங். அக.) . |
| நாளவை | nāḷ-avai, n. <>நாள்+. The Durbar of a king; நாளோலக்கம். செம்ம னாளவையண்ணாந்து புகுதல். (புறநா. 54). |
| நாளறுதி | nāḷ-aṟuti, <>id.+. n. Expiration of a term; காலவெல்லை.-adv. In course of time, gradually; |
| நாளாகமம் | nāḷ-ākamam, n. <>id.+. Book of the Chronicles; விவிலிய நூற்பகுதி. Chr. |
| நாளாசறுதி | nāḷ-ācaṟuti, adv. <>id.+ஆசறுதி. See நாளடைவில். (யாழ். அக.) . |
| நாளாசிறுதியில் | nāḷ-āciṟutiyil, adv. <>id.+. See நாளடைவில். (W.) . |
| நாளாடகம் | nāḷ-ātakam, adv. n. <>id.+. See நாடோறும், Loc. . |
| நாளாதல் | nāḷ-ātal, n. <>id.+. 1. Passing away of time; காலங்கழிகை. 2. Becoming out of date; |
| நாளாய்ந்தோர் | nāḷ-āyntōr, n. <>id.+. Physicians, as investigating the length of one's days; [வாழ்நாளைக் கணிப்பவர்] வைத்தியர். (தைலவ. தைல.) |
| நாளார் | nāḷār, n. <>id. Yama; யமன் நாளார் வந்தணுகி நலியாமுனம் (தேவா. 326, 6). |
| நாளாவட்டத்தில் | nāḷ-āvaṭṭattil, adv. <>id.+āvrtta. See நாளடைவில். Colloq. . |
| நாளாவர்த்தியில் | nāḷ-āvarttiyil, adv. <>id. +āvrtta. See நாளடைவில். Colloq. . |
| நாளாவிர்த்தியில் | nāḷ-āvirttiyil, adv. <>id.+id. See நாளாவர்த்தியில். Colloq. . |
| நாளி 1 | nāḷi, n. <>ஞாளி. Dog. நாய். (அக. நி.) |
| நாளி 2 | nāḷi, n. <>நாழி. See நாழிகை, 1, 2, 3. இலவமே நாளி மூழ்த்தம் (மேருமந். 94). . |
| நாளி 3 | nāḷi, n. <>ஞாளி. Toddy; கள். (யாழ். அக.) |
| நாளிகம் | nāḷikam, n. <>nālika. 1. Cuscuss grass. See இலாமிச்சை. (மலை.) 2. Wild pot-herb, aquatic plant, Ipomaea aquatica; 3. Lotus; 4. A kind of machine planted on a fortwall for defence; |
| நாளிகேரபாகம் | nāḷikēra-pākam, n. <>nālikēra+. See நாரிகேளபாகம். . |
| நாளிகேரம் | nāḷikēra, n. <>nālikāra. Common coconut; தென்னை. வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை (தேவா.106, 5). |
| நாளிகேளம் | nāḷikēḷam, n. <>id. See நாளி. கேரம். (யாழ். அக.) . |
| நாளிடு - தல் | nāḷ-iṭu-, v. intr. <>நாள்+. To fix or appoint an auspicious day, as for a marriage; சுபநாள்குறித்தல். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, 2). |
| நாளிது | nāḷitu, adj. <>id. See நாளது. Loc. . |
| நாளிருக்கை | nāḷ-irukkai, n. <>id.+. See நாளோலக்கம். பெருநாளிருக்கை விழுமியோர் குழீஇ (மதுரைக். 525). . |
| நாளில் | nāḷil, adv. <>id. See நாளடைவில். மனத்தினை நாளிற் றாழ்குழல் . . . ஆக்கினாள் (திருவாலவா. 8, 2). . |
| நாளினி | nāḷiṉi, n. Hog-plum. See புளிமா. (மலை.) |
| நாளினுநாளும் | nāḷiṉu-nāḷum, adv. <>நாள்+. Every day; ஒவ்வொரு தினமும். நம்பன் செல்லு நாளினுநாளு நலமிக்கே (சீவக. 363). |
| நாளுக்கு | nāḷukku, adv. <>id. 1. For the day, on a day; ஒரு நாளில். (w.) 2. On an auspicious day; |
| நாளுக்குநாள் | nāḷukku-nāḷ, adv. <>id.+. From day to day; ஒவ்வொரு நாளும். நாளுக்கு நாள் வியாதி அதிகப்படுகிறது. |
| நாளுநாளினும் | nāḷu-nāḷiṉum, adv. <>id.+. See நாளினுநாளும். நாளநாளினு நைந்து (சீவக. 1628). . |
| நாளும் | nāḷum, adv. <>id. Every day, daily; தினந்தோறும். நல்லறிவு நாளுந் தலைப்படுவர் (நாலடி, 139). |
| நாளுல - த்தல் | nāḷ-ula-, v. intr. <>id.+. To end one's days, die; இறத்தல். தேனுக னாசமாகி நாளுலப்ப (திவ். திருச்சந். 80). |
| நாளெல்லை | nāḷ-ellai, n. <>id.+. 1. Sunset, close of the day; அத்தமனம். (யாழ். அக.) 2. The end of one's days, time of death; |
| நாளேரடி - த்தல் | nāḷ-ēr-aṭi-, v. intr. <>id.+. To begin ploughing on an auspicious day; நல்லநாளில் உழத்தொங்குதல். Loc. |
