Word |
English & Tamil Meaning |
---|---|
ஆர்பதம் 3 | ār-patam n. <>id.+ pada. Shade; நிழல். (அக. நி.) |
ஆர்பதன் | ār-pataṉ n. See ஆர்பதம்2. தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும் (பதிற்றுப். 55). |
ஆர்மதி | ār-mati n. <>ஆர்1-+. 1. Cancer in the Zodiac, the house of the moon; கர்க்கடக ராசி. (திவா.) 2. Crab; |
ஆர்மோனியம் | ārmōṉiyam n. <>E. Harmonium; ஓரிசைக்கருவி. Mod. |
ஆர்வம் 1 | ārvam n. <>ஆர்1-. 1.Affection, love; அன்பு. ஆர்வ நெஞ்சமொடு (தொல். பொ. 40). 2. Desire; 3. Hankering; 4. Devotion; |
ஆர்வம் 2 | ārvam n. cf.raurava. A hell, one of eḻu-narakam, q.v.; எழுநரகத்தொன்று. (பிங்.) |
ஆர்வமொழி | ārva-moḻi n. <>ஆர்வம்1+. (Rhet.) Impassioned language employed to express one's intense love, a figure of speech; உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம். (தண்டி. 67.) |
ஆர்வலன் | ārvalaṉ n. <>id. 1. Kind, affectionate person, lover; அன்புடையவன். ஆர்வலர் புன்கணீர் பூச றரும் (குறள், 71). 2. Husband; 3. One who seeks a present from a prince or patron; |
ஆர்வலி - த்தல் | ārvali- 11 v.intr. <>id. To be extremely kind, affectionate; அன்புகூர்தல் சிந்தையார வார்வலித்து (தேவா. 997, 5). |
ஆர்வு | ārvu n. <>ஆர்1-. 1. Fullness, abun-dance; நிறைவு. 2. Eating and drinking; 3. Desire; |
ஆர்ஷம் | ārṣam n. <>ārṣa. See ஆரிடம். . |
ஆர | āra part. <>ஆர்1-.; adv. [T. āra.] A sign of comparison; Fully, abundantly; ஓர் உவமச்சொல். (தொல். பொ. 286, உரை).; மிக. ஆரப் பருக (திவ். திருவாய். 10, 10, 5). |
ஆரக்கம் | ārakkam n. <>ā-rakta. Red sanders-wood. See செஞ்சந்தனம். (மூ. அ.) |
ஆரக்கழுத்தி | āra-k-kaḻutti n. <>hāra+. A woman who has inauspicious lines on her neck; கழுத்தில் தீயரேகையுள்ள பெண். ஆரக்கழுத்தி அரண்மனைக் காகாது. |
ஆரக்கால் | āra-k-kāl n. <>āra+ கால். Spoke of a wheel; சக்கரத்தின் ஆர். |
ஆரக்குவதம் | ārakkuvatam n. <>ārag-vadha. Indian laburnum. See சரக்கொன்றை. (பிங்). |
ஆரகன் | ārakaṉ n. <>hāraka. Destroyer; சங்கரிப்போன். ஆரக னதிகனென்னாது (சிவதரு. சிவ ஞானயோ. 31). |
ஆரகூடம் | ārakūṭam n. <>āra-kūṭa. Brass; பித்தளை. (பிங்.) |
ஆர்கோதம் | ārkōtam n. <>ārag-vadha. Indian laburnum. See சரக்கொன்றை. (மூ.அ.) |
ஆரங்கம்பாக்கு | āraṅkam-pākku n. prob. Malay. arāang+. [T. ārangau-vakka.] Areca-nut sliced and boiled; பாக்குவகை. Loc. |
ஆரசகம் | āracakam n. cf. a-sāra. Eagle-wood. See அகில். (மூ.அ.) |
ஆரஞ்சு | āracu n. <>E. Orange; கிச்சிலி. |
ஆரண்யகம் | āraṇyakam n. <>āraṇyaka. A class of Vēdic works closely connected with the Brāhmanas, and composed in the solitude of a forest; வேதத்தின் ஒருபகுதி. |
ஆரணத்தான் | āraṇattāṉ n. <>ஆரணம். Brahmā, the source of the Vēda; பிரமன். (தஞ்சைவா. 265). |
ஆரணம் | āraṇam n. cf. āraṇyaka. 1. A portion of the Vēda. See ஆரண்யகம். (சி. சி. 8, 27, மறை.) 2. Vēda, by synecdoche; |
ஆரணவாணன் | āraṇa-vāṇaṉ n. <>ஆரணம்+. Brāhman; அந்தணன். ஆரணவாணர்க்கென்றுங் கேளான மௌற்கல்லியன் (பாரத. திரௌ. 73). |
ஆரணன் | āraṇaṉ n. <>id. Brahmā; பிரமன். (பிங்.) |
ஆரணி | āraṇi n. <>id. 1. Mahā Kāḷī; மாகாளி. (பிங்.) 2. Pārvatī; |
ஆரணியம் | āraṇiyam n. <>araṇya. 1. Forest, jungle; காடு. (பிங்.) 2. Fortress in a forest; |
ஆரத்தி | āratti n. <>ā-rati. 1. One of sixteen acts of worship, consisting in the waving of a light or lighted camphor before an idol; தீபாராதனை. 2. The waving of light, or water mixed with saffron, or saffron-coloured food-balls, before important personages such as a newly wedded couple, a ruler, or a spiritual head, in processions or on other auspicious occasions; |
ஆரதக்கறி | ārata-k-kaṟi n. <>ஆரதம்+.கறி. Vegetable curry; மரக்கறி. (J.) |
ஆரதம் | āratam n. <>ārhata. Vegetarian food without flesh, eggs, etc.; மாமிசமில்லாத சுத்தபோசனம். (J.) |