Word |
English & Tamil Meaning |
---|---|
ஆரதி | ārati n. <>ā-rati. 1. See ஆரத்தி. . 2. Song sung while waving lights; |
ஆரதிகர்ப்பூரம் | ārati-karppūram n. <>id.+. Camphor burned and waved in temples as incense; கர்ப்பூரவகை. (W.) |
ஆரநாளம் | āranāḷam n. <>āra-nāla. Vinegar made from sour gruel; காடி. (தைலவ. தைல. 21.) |
ஆரபடி | ārapaṭi n. <>ārabhaṭī. A kind of drama having for its topic the acquisition of wealth and centering round the achievements of great warriors as heroes, one of four nāṭaka-viruti, q.v.; பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடகவிருத்தி. (சிலப்.3, 13, உரை.) |
ஆரபி | ārapi n. <>Arab. ārabhi. A specific melody-type; ஓரிராகம். |
ஆரம் 1 | āram n. cf. ஆர்1- 1. Sandal-wood tree; சந்தனமரம். (பெரியபு. தடுத்தாட். 94.) 2. Sandal wood, one of six tūpa-varkkam, q.v.; 3. Sandal paste; 4. Common cadamba. See கடம்பு. 5. A very small plant, Justicia procumbens; 6. Garden; 7. A mineral poison; 8. Common mountain ebony. See காட்டாத்தி. |
ஆரம் 2 | āram n. <>āra. 1. Spoke of a wheel. See ஆரக்கால். ஆரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு (சிறுபாண். 253). 2. Brass; |
ஆரம் 3 | āram n. <>hāra. 1. Necklace of pearls or gems; மணிவடம். (பிங்.) 2. Garland of flowers; 3. Pearl; 4. Pendant; 5. Ornament; 6. Ring round the neck of doves, lines on the necks of parrots and other birds; 7. Membrane hanging from the neck of cattle goats; |
ஆரம்பசூரன் | ārampa-cūraṉ n. <>ā-rambha+. Man who shows great enthusiasm or an enterprising spirit at the commencement of an undertaking, but does not maintain it to the end; தொடக்கத்தில் சுறுசுறுப்புக் காட்டுவோன். |
ஆரம்பம் | ārampam n. <>ā-rambha. Beginning, commencement; தொடக்கம். |
ஆரம்பவாதம் | ārampa-vātam n. <>id.+vāda. The doctrine of creation which postulates that the world is made out of nothing; முதற்காரணம் இல்லாமலே காரியந் தோன்று மென்னுங் கொள்கை. (சி. பொ. பா.) |
ஆரம்பி - த்தல் | ārampi- 11 v. tr. <>id. 1. To begin, enter upon, undertake; தொடங்குதல் புறத்தொழிலி லாரம்பித்து (ஞானவா. புண்ணி. 33). 2. To sound, resound, roar; |
ஆரம்விழுந்தகிளி | āram-viḻunta-kiḷi n. <>hāra+. Parrot with a ring about its neck; கழுத்தில் இரேகையுள்ள கிளி. |
ஆரல் 1 | āral n. <>ஆர்1-. 1. Fire; நெருப்பு. (பிங்.) 2. The third nakṣatra See கார்த்திகை. 3. Brownish or greenish sand-eel, Rhynchobdella aculeata; 4. Wall; 5. Coping of a wall; |
ஆரல் 2 | āral n. cf. āra. The planet Mars; செவ்வாய். (திவா.) |
ஆரவடம் | āra-vaṭam n. <>hāra+. String of pearls; முத்துவடம். (தண்டி. 47, உரை.) |
ஆரவம் | āravam n. <>ā-rava. Sound; ஒலி. ஆரவ மிகுத்தது (பாரத. இரண்டா. 24). |
ஆரவலர் | āra-v-alar n. <>ஆரம்3+அலர். Flower of Bauhinia racemonsa; காட்டாத்திப்பூ. (தைலவ. தைல. 98.) |
ஆரவாரம் | āravāram n. <>ஆரவாரி-. 1. Loud noise, shouting, roaring, bustle; பேரொலி. ஆரவாரஞ்செய் தணுகி னானரோ. (கந்தபு. காவிரிநீ.). 2. Show, pomposity; 3. Distress, grief; |
ஆரவாரி - த்தல் | āravāri- 11 v. intr. prob. ஆர+ஆரி- To roar, shout; மிக்கொலித்தல். (திவ். பெரியாழ். 1, 7, 1.) |
ஆரற்சுவர் | āraṟ-cuvar n. <>ஆரல்1+. Wall with coping; மேலே மறைப்புடைய சுவர். |
ஆராகவரியம் | ārākavariyam n. Pipal. See அரசு. (மூ.அ.) |
ஆராட்டு - தல் | ār-āṭṭu- 5 v.tr <>ஆர் <>யார்+. To lull to sleep; தாலாட்டுதல். (W.) |
ஆராத்தியர் | ārāttiyar n. <>ā-rādhya. Lingāyat Brāhmans; வீரசைவப் பிராமணர். இரேவ ணாராத்தியர். |
ஆராத்திரியர் | ārāttiriyar n. <>id. See ஆராத்தியர். (W.) . |
ஆராதகர் | ārātakar n. <>ā-rādhaka. Officiating priests in a temple; அருச்சகர். (கோயிலொ. 27.) |
ஆராதனம் | ārātaṉam n. <>ā-rādhana. Worship; பூசை. (அஷ்டப். திருவரங்கத்தந். 30.) |