Word |
English & Tamil Meaning |
---|---|
ஆருகதன் | ārukataṉ n. <>ārhata. A Jain; சமணன். (குறள், 286, உரை.) |
ஆருணி | āruṇi n. <>āruṇi. Name of an Upaniṣad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
ஆருத்திராதரிசனம் | āruttirā-taricaṉam n. <>ārdā+. See ஆர்த்திராதரிசனம். . |
ஆருத்திரை | āruttirai n. <>ārdrā. The sixth nakṣatra. See திருவாதிரை. . |
ஆருப்பியம் | āruppiyam n. Lead ore; வங்கமணல். (W.) |
ஆருபதம் | ārupatam n. cf. āra. Brass; பித்தளை. (அக. நி.) |
ஆருயிர்மருந்து | ār-uyir-maruntu n. <>அரு-மை+உயிர்+. Food, because it sustains life; உணவு. ஆங்கதிற் பெய்த வாருயிர் மருந்து (மணி. 11,48). |
ஆருழலைப்படு - தல் | ār-uḻalai-p-paṭu- v. intr. <>அரு-மை+உழல்-+ (W.) 1. To be scorched by heat; உஷ்ணத்தால் தகிக்கப்படுதல். 2. To be tormented with thirst; |
ஆரூடம் | ārūṭam n. <>ā-rūdha. 1. That which has risen, or ascended; ஏறியது. (தணிகப்பு. நந்தி. 46.) 2. Horary astrology; |
ஆரூடன் | ārūṭaṉ n. <>id. 1. Rider, a word used generally at the end of a compound, as in இடபாரூடன், கருடாரூடன்; வாகனமுதலியவற்றில் ஏறினவன். 2. One who is liberated from the trammels of wordly existence even druing life; |
ஆரூர் | ārūr n. Tiruvālūr in the Tanjore District; திருவாரூர். (தேவா. 690, 1). |
ஆரூர்க்கால் | ārūrkkāl n. Kind of camphore; கர்ப்பூரவகை. (சிலப். 14, 112, உரை.) |
ஆரூரன் | ārūraṉ n. <>ஆரூர். The Saiva saint Cuntara-mūrtti-nāyaṉār, so called because he was a resident of Arūr; சுந்தரமூர்த்திநாயனார். (தேவா.) |
ஆரேவதம் | ārēvatam n. <>ā-rēvata. Indian laburnum. See சரக்கொன்றை. (தைலவ. தைல. 135, 60-61.) |
ஆரை 1 | ārai n. <>ஆர்1-. 1. Aquatic cryptogamus plant, used for greens, Marsilia minuta coromandelica; நீராரை. குளத்தினி லாரை படர்ந்து (திருமந். 2911). 2.Common mountain-ebony. See ஆத்தி. 3. Fort wall; 4. Mat made of rushes; |
ஆரை 2 | ārai n. <>āra. Axle-tree; அச்சு மரம். ஆரைச் சாகாட் டாழ்ச்சி. (புறநா. 60). |
ஆரையெலும்பு | ārai-y-elumpu n. <>ஆரை2+. Radius, outer bone of forearm; முன்கை. யெலும்பிரண்டனுட் பெருவிரற் பக்கமுள்ளது. (இங். வைத்.) |
ஆரொட்டி | āroṭṭi n. <>E. East-Indian arrowroot, Curcuma angustifolia; கூவைக் கிழங்கு. |
ஆரொட்டிமா | āroṭṭi-mā n. <>id.+. Flour or fine starch obtained from the tubers of arrowroot. கூவைக்கிழங்குமா. |
ஆரோக்கியம் | ārōkkiyam n. <>ā-rōgya. Freedom from disease, sound health; நோயின்மை. |
ஆரோக்கியஸ்நானம் | ārōkkiya-snāṉam n. <>id.+. Bath taken soon after recovery from illness; நோய்தீர்ந்தபின் செய்யப்படும் ஸ்நானம். Loc. |
ஆரோகணம் | ārōkaṇam n. <>ā-rōhaṇa. 1. Ascending, rising, mounting; ஏறுகை. 2. Complete ascent of the gamut, one of ten kamakam, q.v.; 3. Staircase; 4. Inclined roof; |
ஆரோகம் | ārōkam n. <>ā-rōha. A mode of reciting the Vēdas; வேதமோது முறைகளுள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடையவ ரோகஞ் செல்லுமோ ரோகம். (பிரபோத. 11,4). |
ஆரோகி | ārōki n. <>ārōhin. Variety of musical composition; இசையின் வர்ணபேதங்களுளொன்று. |
ஆரோசை | ār-ōcai n. <>ஆர்1-+ (Mus.) High pitch, opp. to அமரோசை; ஏற்றிப்பாடும் இசை. ஆரோசை யமரோசைகளி னமைத்தார் (பெரியபு. ஆனாய. 24.) |
ஆரோதமடி - த்தல் | ārōtam-aṭi- v. intr. <>ā-rōda+. Recoiling out of pity from a contemplated terrible act; தயையாற் கொடுஞ் செயலினின்றும் மனநெகிழ்தல். (ஈடு, 3,10,1.) |
ஆரோபணம் | ārōpaṇam n. <>ā-rōpaṇa. See. ஆரோபம். . |
ஆரோபம் | ārōpam n. <>ā-rōpa. Erroneous attribution to an object of a quality that belongs to another; ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுகை. ஆரோப மத்தியாசங் கற்பனை (கைவல்ய. தத்துவ. 27). |
ஆரோபி - த்தல் | ārōpi- 11 v.tr. <>id. To attribute to an object a quality or property that belong to another; ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுதல். |