Word |
English & Tamil Meaning |
---|---|
ஆரோபிதம் | ārōpitam n. <>ā-rōpita. 1. That which is attributed; ஏற்றப்பட்டது. 2. Concoction, false charge laid against one; |
ஆல் 1 | āl n. <>அகல்-. 1. Earthern vessel; அகற்சட்டி. Colloq. 2. Banyan, 1. tr., Ficus bengalensis, as widespreading; |
ஆல் 2 | āl n. prob. <>ஆலு-. 1. Water; நீர். ஆலின்மே லாலமர்ந்தான் (திவ். திருவாய். 9. 10. 1, ஈடு). 2. Flood; |
ஆல் 3 | āl n. <>ஆரல்1. The third nakṣatra. See கார்த்திகை. அகலிரு விசும்பி னாஅல் போல (மலைபடு. 100). |
ஆல் 4 | āl adv. prob. ஆ-. Yes; ஆமெனல். (சூடா.) |
ஆல் 5 | āl part. 1. Particle expressive of surprise or pity or certainty; அதிசயம் இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிப்பிக்கும் இடைச்சொல். 2. Poet. expletive affixed to nouns and finite verbs; 3. Noun ending: (a) of the instr., as in வாளால் வெட்டினான்; (b) of vbl. nouns, as அழால்; 4. Verb ending: (a) of the neg. injunctive as in ஒரால்; (b) future vbl. pple., as in நீ வந்தால்; |
ஆல் 6 | āl n. <>āla. Poison; நஞ்சு. ஆற்படு களத்தினான்.(இரகு. மாலை. 41.) |
ஆல்பகோடா | ālpakōṭā n. See ஆல்பகோரா. . |
ஆல்பகோரா | ālpakōrā n. <>U. ālu+bukhāra. Bullace plum, m. tr., Prunus communisinsititia as from Bokhara; ஒரு பழமரம். |
ஆல்வாட்டு 1 - தல் | āl-vāṭṭu- v.tr. prob. ஆர+வாட்டு-. To dry a little in the sun, as boiled grain; சிறிது காயச்செய்தல். (W.) |
ஆல்வாட்டு 2 | āl-vāṭṭu n. <>id.+. Condition of being partially dried, as of boiled grain placed in the sun; சிறிதுலர்ச்சி. ஆல்வாட்டுப்பத்திலேயெடுத்து நிழலிலேவை. (W.) |
ஆலக்கட்டி | āla-k-kaṭṭi n. <>Ala+. Blue vitriol, Cupri sulphas; துரிசு. (மூ.அ.) |
ஆலக்கரண்டி | āla-k-karaṇṭi n. <>அகலம்+. Large spoon, ladle; அகன்ற கரண்டி. Loc. |
ஆலக்கொடிச்சி | ālakkoṭicci n. Yellow orpiment; அரிதாரம். (மூ.அ.) |
ஆலகண்டன் | āla-kaṇṭaṉ n. <>āla+kaṇṭha. Siva, with poison in his throat; சிவன். (அக. நி.) |
ஆலகம் | ālakam n. cf. āmalaka. Emblic myrobalan. See நெல்லி. (மூ.அ.) |
ஆலகாலம் 1 | ālakālam n. <>hālahāla. Deadly poison produced during the churning of the ocean; பாற்கடலிற்றோன்றிய விஷம். ஆலகாலமுமஞ்சனக் குன்றமும் (இரகு. இலவண. 6). |
ஆலகாலம் 2 | ālakālam n. Tinnevelly senna, s. sh., Cassia augustifolia; நிலவாகை. (மூ.அ.) |
ஆலிகாலி | ālikāli n. <>hālahāla. kāli, the wife of Siva who had swallowed the ālakālam; காளி. (அரிச். பு. பாயிர. 9.) |
ஆலகிரீடை | āla-kirīṭai n. prob. āla+krīdā. Sweet oleander. See அலரி. (மூ.அ.) |
ஆலங்கட்டி | ālaṅ-kaṭṭi n. <>ஆலம்1+. Hail, hail-stone; கன்மழை. |
ஆலங்காட்டாண்டி | ālaṅkāṭṭāṇṭi n. A masquerade dance; வரிக்கூத்து வகை. (சிலப். 3, 13, உரை.) |
ஆலங்காடு | āl-aṅ-kāṭu n. <>ஆல்1+. An ancient Siva shrine in the N. Arcot Dist; திருவாலங்காடு. (தேவா.) |
ஆலச்சுவர் | āla-c-cuvar n. prob. அகலம்+. Retaining wall at the foot of a slope; சார்புச்சுவர். (C.E.M.) |
ஆலசியம் | ālaciyam n. <>ālasya. 1. Idleness, indolence, sloth; சோம்பு. (சூடா.) 2. Delay; 3. Indifference. See ஆலஸ்யம். |
ஆலத்தி | ālatti n. <>ā-rati. Light, etc., waved before an idol or important personage. See ஆரத்தி. (சீவக. 2468, உரை.) |
ஆலத்தியெடு - த்தல் | ālatti-y-eṭu- v. intr. <>id.+. To wave light, etc., before an idol or important personage; ஆலத்தி சுற்றுதல். |
ஆலத்திவழி - த்தல் | ālatti-vaḻi- v. intr. <>id.+. See ஆலத்தியெடுத்தல். வெறும்புறத்திலே ஆலத்திவழிக்கவேண்டுங் கையிலேயிறே திருவாழி தரித்தது (ஈடு, 1,8,9). |
ஆலதரன் | āla-taraṉ n. <>āla+dhara. Siva, holding poison in his throat; சிவன். (உரி. நி.) |
ஆலந்தை | ālantai n. Racemed lance-leaved digitate ivy, s.tr., Heptapleurum racemosum; ஒரு சிறுமரம். (L.) |
ஆலம் 1 | ālam n. <>ஆல்2-. 1. Water; நீர். ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம். (தேவா. 71,7). 2. Sea, ocean; 3. Rain; |