English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Accountable
adv. காரண காரிய முறைப்படி.
Accountable
a. பதில் சொல்லும் பொறுப்புடைய.
Accountancy
n. கணக்கர் வேலை, கணக்கர் பதவி, கணக்கர் துறை.
Accountant
கணக்கர், கணக்காய்வாளர், கணக்காளர்
Accountant
n. கணக்கர், கணக்குவைப்பவர், கணக்கில் தேர்ச்சியுடையவர்.
Accounting
n. கணக்குவைப்பு முறை.
Accoutre
v. போர்க்கோலப்படுத்து.
Accoutrement
n. போரணி, போர்க்கோலம்.
Accredit
v. மதிப்பேற்று, சான்றிதழோடு அனுப்பு, சான்றளி.
Accredited
a. முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற, ஏற்கப்பட்ட.
Accrescence
n. வளர்ச்சி, திரட்சி, பெருக்கம்.
Accrescent
a. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.
Accrete
a. சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர், திரள், திரண்டு உருவாகு, ஒன்றாக்கு.
Accretion
n. பெருக்கம், அடர்வளர்ச்சி, திரள்படுவளர்ச்சி, புறவொட்டு (சட்) சொத்தின் இயல்பு வளர்ச்சி, விருப்ப ஆவணப் பங்கின் கூடுதற் பொருள்,
Accrual
n. இயல்பாகச் சேர்தல், தொகை ஏற்றம்.
Accrue
v. தொகு, சிறுகச்சிறுகச்சேர், உரிமையாகு.
Accumulate
a. திரண்ட, குவிக்கப்பட்ட (வினை) திரள், குவி, சேர், ஒருங்குகூடு, திரட்டு, தொகு, அடுக்கடுக்கான பட்டங்களை ஒரேகாலத்திற்பெறு.
Accumulation
n. திரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல்.
Accumulative
a. குவிகிற,குவிக்கிற, சிறுகச்சிறுகச் சேருகிற, திரண்டுருவான.
Accumulator
n. குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.