English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Acerous
a. கொம்பற்ற, உணர் இழையற்ற, உணர்கொம்பு அற்ற, கொடுங்கையற்ற.
Acervate
a. குவிந்த, கொத்தாக வளருகிற.
Acescence,acescency
புளித்தல், பால் உறைதல்.
Acescent
a. புளித்த, உறையூட்டப்பெற்ற.
Acetabulum
n. தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
Acetal
n. உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
Acetic
a. புளிங்காடி சார்ந்த.
Acetify
v. புளிங்காடியாக மாற்று, புளிங்காடியாக மாறு, புளிப்பாக்கு,.
Acetone
n. உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம்.
Acetose
a. புளிங்காடி போன்ற, புளிப்பான.
Acetylene
n. ஔவளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஔதயுடை வளி.
Acharnement
n. ஆவேசம், எழுச்சியார்வம்.
Ache
n. நோவு, வலி, (வினை) நோ, தொடர்ந்து நோவுறு.
Achieve
v. செய்துமுடி, எய்தப்பொறு, முயன்றுஅடை.
Achievement
n. செயல்வெற்றிகாணல், செய்துமுடித்தல், சாதனை, வெற்றிக்கேடயம்.
Achillean
a. அக்கிலிஸ் போன்ற, அக்கிலிஸைச் சார்ந்த.
Achilles
n. கிரேக்கப்பெருங்காப்பிய வீரன்.
Achillestendon.
குதிகால் தசைநார்.