');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Achlamydeous
a. அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,.
Achromatic
a. வண்ணம் இல்லாத, நிறம் காட்டாத.
Achromatin
n. வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு.
Achromatise
v. நிறம் நீங்கச் செய்.
Achromatism
n. நிறங்காட்டாத நிலை.
Aciculate
a. ஊசியால் கீறியது போன்ற.
Acid
n. காடிப்பொருள், திராவகம், (வினை) காரமான, காடிப்புளிப்பான, கடுங்காரமான.
Acid test.
தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல், கடுந்தேர்வு.
Acidifiable
a. காடி ஆகத்தக்க.
Acidimeter
n. காடிமானி, காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.
Acidity
n. காடித்தன்மை, காடித் தன்மையளவு, புளிப்பு.
Acidosis
n. இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்.
Acidulated
a. இளம் புளிப்பாக்கப்பட்ட.
Acidulous
a. இளம் புளிப்பான.
Acierage
n. இரும்புப் பூச்சு.
Acinaceous
a. சதைப்பற்றுடைய, வித்துக்கள் நிறைந்த, பருப்புள்ள. கொத்தான,