English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ask
v. வினவு, விடைகோரு, வேண்டிக்கொள், உசாவு, செய்தி கேட்டறி, அழை, நாடு, வேண்டு, வேண்டுமென்றுகேள்.
Askance
adv. பக்கமாக, சாய்வாக, ஓரமாக, மறைகுறிப்பாக, சாடையாக.
AskarI
n. ஐரோப்பியரால் பயிற்சிபெற்ற ஆப்பிரிக்கப்படைவீரர்.
Askew
adv. ஒருச்சாய்த்து, சிறக்கணித்துக்கொண்டு, இமைகொட்டிக்கொண்டு.
Aslant
adv. சாய்வாக, பக்கம்நோக்கி, பக்கச்சாய்வாக, குறுக்கே.
Asleep
adv. துயில்நிலையில், உறங்கி, உயிரற்று, மரத்துப்போய், செயலற்று.
Aslope
adv. சாய்வில், சரிவில். சாய்வாக. குறுக்காக.
Asocial
a. கூடிவாழ விரும்பாத, மன்னாயத்துடன் பழகுவதில் வெறுப்புடைய.
Asp
-1 n. மரவகை, 'காட்டரசு'.
Asp
-2 n. விரியன்பாம்பு வகை.
Asparagine
n. தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
Asparagus
n. தண்ணீர்விட்டான்கொடி.
Aspect
n. நோக்கு, பார்வை, பார்க்கும் கோணம், சாய்வு, பக்கத்தோற்றம், எல்லைக்காட்சி, பண்புக்கூறு, வண்ணம், (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு.
Aspectable
a. காணப்படுகிற, காண்பிணிய.
Aspen
n. மரவகை, 'காட்டரசு', (பெ.) 'காட்டரசு' போலக்காற்றில் அதிர்ந்தாடுகிற, நடுங்குகிற, அஞ்சுகிற.
Asper
-1 n. பழங்காலத் துகிய நாணயவகை.
Asper
-2 n. கிரேக்க வல்லுயிர்ப்பு.
Asperate
v. கடிதாக்கு, கரடுமுரடாக்கு.
Aspergill, aspergillum
n. புனிதநீர் தௌதக்கும் தூரிகை.